Friday, 24 June 2016

10.தமிழ் இலக்கியம்

181.ஐந்திணை ஐம்பது ஆசிரியர் யார்?
மாறன் பொறையனார்
182.மலைபடுகடாம் - பாடியவர் யார்?
பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார்
183.வளையாபதி எத்தனை பாடல்களைக் கொண்டது?
பத்தொன்பது
184.மாறன் அலங்காரம் எத்தனை அணிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது?
அறுபத்து நான்கு அணிகள்
185.திருக்கோவையார் - பாட்டுடைத் தலைவன் யார்?
தில்லை நடராசர்
186.களப்பிரர்களைப் பற்றிக் குறிப்பிடும் பக்தி நூல் எது?
பெரியபராணம்
187.எழுதா மறை என அழைக்கப்படுவது எது?
மந்திரம்
188.கண்ணப் பொன் சேவடிக்குச் சென்றூதாய்க் கோத்தும்பி என்று பாடியவர் யார்?
மாணிக்கவாசகர்
189.கோயில் நான்மணி மாலை பாடியவர் யார்?
பட்டினத்தார்   
190.காரி மாறன் என அழைக்கப்பெறும் ஆழ்வார் யார்?
நம்மாழ்வார்
191.ஞானத் தமிழ் புரிந்த நான் என்று கூறிக்கொண்டவர் யார்?
பூதத்தாழ்வார்
192.முதல் ஆழ்வார்கள் எத்தனை பேர்?
மூன்று
193.கூடற்றமிழ் என்றழைக்கப்படும் நூல் எது?
மதுரைக் காஞ்சி
194.கந்தரந்தாதி யார் எழுதியது?
அருணகிரிநாதர்
195.அப்பர் என்று திருநாவுக்கரசரை அழைத்தவர் யார்?
திருஞான சம்பந்தர்
196.சமண மதத்தில் இருந்தபோது திருநாவுக்கரசரின் பெயர் என்ன?
தருமசேனர்
197.நெஞ்சில் இறைவனுக்கு ஆலயம் கட்டியவர் யார்?
பூசலார்
198.வாகீசர் என்று பெயர் பெற்ற அடியார் யார்?
திருநாவுக்கரசர்
199.பராபரக் கண்ணி பாடியவர் யார்?
தாயுமானவர்
200.தகடூரை ஆண்ட வள்ளல் யார்?
அதியமான்



No comments:

Post a Comment