Tuesday, 28 June 2016

10.8-ஆம் வகுப்பு | தமிழ்

691. 8-ஆம் வகுப்பு | தமிழ் |    இலக்கணம் இல்லாதவை நம் முன்னோர்கள் இலக்கணமுடையது போல் வழங்கி வருவதை _______ என்கிறோம்.
இலக்கணப்போலி
692.    8-ஆம் வகுப்பு | தமிழ் |தஞ்சாவ10ர், கோயம்புத்தூர் இவை தஞ்சை, கோவை எனச் சிதைந்து வந்தால் அதை எவ்வாறு அழைக்கிறோம்?
மரூஉ
693.    8-ஆம் வகுப்பு | தமிழ் |தகுதியான சொற்களைப் பேசுவது _______ என்பர்.
வழக்கு
694.    8-ஆம் வகுப்பு | தமிழ் |தகுதி வழக்கின் மூன்று வகைகள் யாவை?
இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி
695.    8-ஆம் வகுப்பு | தமிழ் |பலர் முன்னே கூற இடர்ப்பாடாகத் தோன்றும் சொற்களை நீக்கித் தகுந்த சொற்களால் அப்பொருளைத் தெரிவி;ப்பது _______ என்பர்.
இடக்கரடக்கல்
696.    8-ஆம் வகுப்பு | தமிழ் |அமங்கலமான சொல்லை நீக்கி மங்கலமான சொல்லால் அப்பொருளை வழங்குவது _______ என்பர்.
மங்கலம்
697.    8-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு குழுவினர் தமக்கு மட்டும் புரியும் வகையில் ஒரு பொருளுக்குக் குறிப்பாக வழங்கும் பெயரை_______என்பர்.
குழூஉக்குறி
698. 8-ஆம் வகுப்பு | தமிழ் |    "சி விறி" என்பதை "விசிறி" எனக் கூறுவதை எவ்வாறு அழைப்பர்?
இலக்கணப்போலி
699.    8-ஆம் வகுப்பு | தமிழ் |இறந்தாரை "இறைவனடி சேர்ந்தார்" என்பது _______வழக்கு.
மங்கல வழக்கு
700.    8-ஆம் வகுப்பு | தமிழ் |"விளக்கைக் குளிர வை" என்பது _______ வழக்கு.
மங்கலம்
701.    8-ஆம் வகுப்பு | தமிழ் |வங்க மொழியில் "பக்கிம்" என்றால் பொருள் என்ன?
வளைந்த
702.    8-ஆம் வகுப்பு | தமிழ் |"ஆனந்த மடம்" என்ற நூலின் ஆசிரியர் யார்?
பக்கிம் சந்திரர்
703.    8-ஆம் வகுப்பு | தமிழ் |"வந்தே மாதரம்" என்ற பாடல் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?
ஆனந்த மடம்
704.    8-ஆம் வகுப்பு | தமிழ் |பக்கிம் சந்திரர் எந்த மாவட்டத் துணை ஆட்சியாளராக இருந்தார்?
வங்காளம்
705. 8-ஆம் வகுப்பு | தமிழ் |    "தியங்கி' என்பதன் பொருள் யாது?
மயங்கி
706. 8-ஆம் வகுப்பு | தமிழ் |    "சம்பு" என்பதன் பொருள் யாது?
நாவல்
707. 8-ஆம் வகுப்பு | தமிழ் |    "மதியம்" என்பதன் பொருள் யாது?
நிலவு
708.    8-ஆம் வகுப்பு | தமிழ் |சம்புவின் கனி எனக் குறிக்கப்படுவது எது?
நாவற்பழம்
709.    8-ஆம் வகுப்பு | தமிழ் |"பாரதத்தாய்" என்ற பாடலின் ஆசிரியர் யார்?
அசலாம்பிகை அம்மையார்
710.    8-ஆம் வகுப்பு | தமிழ் |அசலாம்பிகை பிறந்த ஊர் எது?
திண்டிவனத்திற்கு அருகிலுள்ள இரட்டணை



No comments:

Post a Comment