Wednesday, 29 June 2016

10.அறிவியல்

181. எந்த தாவரத்தின் விதை பகுதி உணவாக பயன்படுத்தப்படுகிறது ----- துவரை 
182. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தனிமங்களின் எண்ணிக்கை ----112
183. கதிரியக்க தனிமங்களின் எண்ணிக்கை ---- 30
184. தனிமத்தின் மிகச்சிறிய அலகு ---- அணு
185. அணுவில் பிரிக்க கூடிய துகள்கள் --- புரோட்டான்கள், எலெக்ட்ரான்கள், நியுட்ரான்கள்
186. ஈரணு மூலக்கூறுகளுக்கு எடுத்துக்காட்டு --- ஹைட்ரஜன் மூலக்கூறு, ஆக்சிஜன் மூலக்கூறு, குளோரின் மூலக்கூறு,
187. மூவணு மூலக்கூறுகளுக்கு எடுத்துக்காட்டு ---- ஓசோன்
188. ஓரணு தனிமங்களுக்கு எடுத்துக்காட்டு ---- தாமிரம், சில்வர்
189. இரும்பை தங்கமாக மாற்றும் கலை ---- அல்கெமி என்று அழைக்கபடுகிறது
190. டோமியோ என்ற கிரேக்க சொல்லின் பொருள் ---- பிரி அல்லது உடை
191. அணு என்ற சொல்லின் பொருள் ------ பிரிக்க இயலாத பொருள்
192. ஆண்டிமனியின் இலத்தின் பெயர் ----- ஸ்பிடியம்
193. டங்ஸ்டனின் இலத்தின் பெயர் ----- உல்ப்ரம்
194. தங்கத்தின் இலத்தின் பெயர் ----- ஆரம்
195. சில்வரின் இலத்தின் பெயர் ----- அர்ஜெண்டம்
196. தாமிரத்தின் இலத்தின் பெயர் ----- குப்ரம்
197. காரியத்தின் இலத்தின் பெயர் ----- ப்ளம்பம்
198. இரும்பின் இலத்தின் பெயர் ----- பெர்ரம்
199. சோடியத்தின் இலத்தின் பெயர் ----- நேட்ரியம்
200. பொட்டாசியதின் இலத்தின் பெயர் ----- காலியம்




No comments:

Post a Comment