Tuesday, 28 June 2016

12.8-ஆம் வகுப்பு | தமிழ்

731.    8-ஆம் வகுப்பு | தமிழ் |அம்புஜத்தம்மாள் தம் எழுபதாண்டு நினைவாக எந்த அரிய நூலை எழுதியுள்ளார்?
நான் கண்ட பாரதம்
732.    8-ஆம் வகுப்பு | தமிழ் |1964-ஆம் ஆண்டு அம்புஜத்தம்மாள் பெற்ற விருது யாது?
தாமரைத் திரு (பத்மஸ்ரீ)
733.    8-ஆம் வகுப்பு | தமிழ் |தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
ஆறு
734. 8-ஆம் வகுப்பு | தமிழ் |    தொகைநிலைத் தொடரின் வகைகளைக் கூறுக:-
1. வேற்றுமைத்தொகை,    
2. வினைத்தொகை
3. பண்புத்தொகை        
4. உவமைத்தொகை
5. உம்மைத்தொகை      
6. அன்மொழித்தொகை
735.    8-ஆம் வகுப்பு | தமிழ் |பெயர்பொருளை வேறுபடுத்திக் காட்டும் உறுப்புக்கு என்ன பெயர்?
வேற்றுமை உருபு
736.    8-ஆம் வகுப்பு | தமிழ் |காலங்காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம் _______ எனப்படும்.
வினைத்தொகை
737.    8-ஆம் வகுப்பு | தமிழ் |இடையிலும், இறுதியிலும் "உம்" என்னும் இடைச்;சொல் மறைந்து வந்து பொருள் தருவது _______ எனப்படும்
உம்மைத் தொகை
738.    8-ஆம் வகுப்பு | தமிழ் |வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது _______ ஆகும்.
அன்மொழித் தொகை
739.    8-ஆம் வகுப்பு | தமிழ் |"வளர்பிறை" என்பது என்ன தொகை?
வினைத்தொகை
740.    8-ஆம் வகுப்பு | தமிழ் |"செம்மொழி" என்பது என்ன தொகை?
பண்புத்தொகை
741. 8-ஆம் வகுப்பு | தமிழ் |    "கயல்விழி" என்பது என்ன தொகை?
உவமைத்தொகை
742.    8-ஆம் வகுப்பு | தமிழ் |மா, பலா, வாழை என்பது என்ன தொகை?
உவமைத்தொகை
743. 8-ஆம் வகுப்பு | தமிழ் |    "அதிர்ஷ்டம்" என்ற சமஸ்கிருத சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் எது?
நற்பேறு
744.    8-ஆம் வகுப்பு | தமிழ் |"பஞ்சாயத்து" என்ற உருது சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் எது?
ஐம்பேராயம்
745.    8-ஆம் வகுப்பு | தமிழ் |"கைது" என்ற உருது சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் எது?
தளை
746.    8-ஆம் வகுப்பு | தமிழ் |"மேஸ்திரி" என்ற போர்ச்சுகீசியச் சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் எது?
தலைமைத் தொழிலன்
747.    "அலமாரி" என்ற போர்ச்சுகீசியச் சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் எது?
நெடும்பேழை
748. 8-ஆம் வகுப்பு | தமிழ் |    "மாலுமி" என்ற பாரசீக சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் எது?
நாவாயோட்டி
749.    8-ஆம் வகுப்பு | தமிழ் |"ஜமீன்" என்ற பாரசீக சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் எது?
நிலபுலம்
750. 8-ஆம் வகுப்பு | தமிழ் |    "மிட்டாய்" என்ற அரபி சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் எது?
தீங்கட்டி



No comments:

Post a Comment