Wednesday, 29 June 2016

12.அறிவியல்

221. புரோட்டானை கண்டறிந்தவர் ------- கோல்டுஸ்டீன் (1886)
222. எலெக்ட்ரானின் மின் சுமை ------ எதிர் மின் சுமை
223. புரோட்டானின் மின் சுமை ------ நேர் மின் சுமை
224. ஹைட்ரஜனின் அணு ----- புரோட்டான் + எலெக்ட்ரான்
225. காந்த புலத்தால் பாதிக்காத கதிர் ----- காமா கதிர்
226. நியுட்ரானை கண்டறிந்தவர் ------- சாட்விக் (1932)
227. நியுட்ரானின் மின் சுமை ------ மின் சுமை அற்றது
228. நியுட்ரான் கண்டறிந்த சோதனை ------ போரான்
229. நியுட்ரானில் இல்லாத அணு ----- ஹைட்ரஜன்
230. புரோட்டாணும் நியுட்ராணும் சேர்ந்த பகுதி ----- உட்கரு (அணுக்கரு)
231. அணு உட்கருவின் உருவளவு எந்த அளவால் அளக்கப்படுகிறது ---- பெர்மி 
232. வெள்ளரிகாயில் உள்ள நீரின் அளவு ----- 95 %
233. காளானில் உள்ள நீரின் அளவு ----- 92 %
234. உருளைக்கிழங்கில் உள்ள நீரின் அளவு ----- 75 %
235. முட்டையில் உள்ள நீரின் அளவு ----- 73 %
236. பாலில் உள்ள நீரின் அளவு ----- 87 %
237. சர்க்கரை, வெல்லத்தில் உள்ள தாது பொருள்கள் ----கார்போஹைட்ரேட், இரும்புசத்து
238. யுக்ளினா எவ்வகை உணவூட்ட முறை ----- தற்சார்பு உணவூட்ட முறை
239. கஸ்க்யூட்டா தாவரத்தின் உணவூட்ட முறை ----- ஒட்டுண்ணி உணவூட்ட முறை
240. செல்லினை கண்டறிந்தவர் ---- ராபட் ஹூக் (1665)




No comments:

Post a Comment