Wednesday, 29 June 2016

13.அறிவியல்

241. செல்லுக்குள்ளே நடைபெறும் செயல்களை முதன் முதலில் கண்டறிந்தவர் ------ ராபட் பிரெளன் 
242. ஸ்கர்வி நோய் எதன் குறைபாடு ----- வைட்டமின் சி
243. ரிக்கட்ஸ் நோய் எதன் குறைபாடு ----- - வைட்டமின் டி
244. இரத்த சோகை எதன் குறைபாடு ----- - இரும்புசத்து
245. பெரி பெரி நோய் எதன் குறைபாடு ----- வைட்டமின் பி1.
246. மாலைக்கண் நோய் எதன் குறைபாடு ----- வைட்டமின் ஏ
247. புரத சத்து நோய் எதன் குறைபாடு ----- குவசியோக்கர்
248. செல்லின் புரத தொழிற்ச்சாலை ------- ரிபோசொம்கள்
249. செல்லின் காவலாளி ----- லைசோசோம்கள், பிளாஸ்மா படலம்
250. செல்லுக்கு வடிவம் கொடுப்பது ----- பிளாஸ்மா படலம்
251. பிளாஸ்மா படலத்திற்கு உள்ளே இருக்கும் திரவத்தின் பெயர் ----புரோட்டா பிளாசம்
252. செல் சுவர் எதனால் ஆனது ----- செல்லுலோஸ்
253. புரோட்டோபிலசத்திற்கு பெயர் இட்டவர் ------ ஜே.இ. பார்க்கின்ஜி
254. தாவர செல்லிற்கு உரிய சிறப்பு நுண் உறுப்பு ---- கணிகங்கள்
255. இரத்தம் சிவப்பு செல்களால் ஆனது என கண்டவர் --- ஆண்டான் வான் லூவன் ஹூக் (1675)
256. சிற்றினங்களின் தோற்றம் புத்தகம் எழுதியவர் ---- சார்லஸ் டார்வின்
257. சார்லஸ் டார்வின் தனது ஆய்விற்காக பயன் படுத்திய கப்பலின் பெயர் ---- எச்.எம்.எஸ். பீகில்
258. புலியும், பூனையும் ஒத்திருப்பதை விளக்கியவர் ---- சார்லஸ் டார்வின்
259. கொசு ஒழிப்பு தினம் ----- அக்டோபர் 30
260. இரு வாழ்வி தாவரம் ----- மாஸ்




No comments:

Post a comment