Wednesday, 29 June 2016

14.அறிவியல்

261. நிறக்குருடு கொண்ட விலங்கினம் ---- முதலை 
262. புற்று நோய் உட்பட எந்த நோயும் வராத உயிரினம் ---- சுறாமீன்
263. குட்டி ஈனும் பாம்பு ----- அனகோண்டா
264. இடக்கை பழக்கம் கொண்ட உயிரினம் ---- துருவகரடி
265. உலக சுட்டறு சூழல் நாள் ----- ஜூலை 5
266. ஒலியை அளக்க உதவுவது ---- டெசிபல்
267. பஞ்சில் உள்ள வேதி பொருள் ------ செல்லுலோஸ்
268. ரோபோவின் தந்தை ----- ஐசக் அசிமோ
269. காந்தத்தை கண்டறிந்தவர் ----- மாக்னஸ்
270. வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதை கண்டறிந்தவர் ----- ஜேம்ஸ் ஜூல்
271. கலிலியோ தொலைநோக்கியை கண்டறிந்த ஆண்டு ----- 1609
272. தெளிவுறு காட்சியின் மீச்சிறு தொலைவு ------ 25 செ.மீ
273. ஆண்களின் குரல் நாண்களின் நீளம் ------- 20 மி.மீ
274. பெண்களின் குரல் நாண்களின் நீளம் ------- 15 மி.மீ
275. ஒலியை நாம் கேட்பதில் முக்கிய பங்கு வகிக்கும் உறுப்பு -----செவிப்பறை
276. அதிர்வடையும் பொருள்களின் முன் பின் இயக்கம் ----- அலைவுகள்
277. ஒலியின் முக்கிய பங்கு ------ வீச்சு மற்றும் அதிர்வு எண்
278. ஒலியின் மதிப்பு எதனை பொருத்தது ----- வீச்சு
279. ஒலி எதில் வேகமாக பரவும் ----- திட பொருளில்
280. ஒலி வெற்றிடத்தில் பரவாது என நிருபிக்கும் சோதனை ---- மணி குடுவை சோதனை




No comments:

Post a Comment