Tuesday, 21 June 2016

15.TNPSC-GK தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் (TNAU) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது.1971

15.TNPSC-GK தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் (TNAU) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது.1971

1381. பதினான்காவது நிதிக்குழுவின் தலைவர்A) நியோகி B) ரங்கராஜன் C) விஜய் கேல்கர் D) Y. V. ரெட்டி
1381. D
1382. மக்கள் தொகை கணக்கெடுப்பில் 'பெரும் பிரிவினை ஆண்டு' என அழைக்கப்படுவதுA) 1911 B) 1921 C) 1951 D) 1971
1382. B
1383. பின் தங்கிய நாடுகளின் சிறப்பியல் புகளை வகைப்படுத்தியவர்?A) ஜோன் இராபின்சன் B) கெயின் கிராஸ் C) ஹார்வி லிபென்ஸ்டின் D) குரிஹாரா
1383. C
1384. தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் (TNAU) எந்த ஆண்டு தொடங்கப்பட்டதுA) 1971 B) 1981 C) 1982 D) 1984
1384. A
1385. 'JNNURM 'திட்டம் எதனோடு சம்பந்தப்பட்டதுA) கிராமங்களின் உள்கட்டமைப்பு B) நகரங்களின் உள் கட்டமைப்பு C) விவசாய சந்தை மேம்படுத்துதல் D) அதிக விளைவு தரக்கூடிய பயிர் வகைகளைப் பயிரிடும் திட்டம்
1385. B
1386. நிகழ்வெண் பட்டியல் வழியாகத் தரப்படும் புள்ளி விவரங்கள்A) தொகுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் B) முதல் நிலைப் புள்ளி விவரங்கள் C) இரண்டாம் புள்ளி விவரங்கள் D) தொகுக்கப்படாத புள்ளி விவரங்கள்
1386. A
1387. ஒரு நிறுமத்தின் கடனீட்டுப் பத்திரதாரர்கள் (Debenture-holders) என்பார், அதன்A) கடனாளர்கள் B) கடன் வாடிக்கையாளர் C) உறுப்பினர்கள் D) இவற்றில் எதுவும் இல்லை
1387. A
1388. பொருளாதாரத்தில் தலா வருமானம் கணக்கிடப்படுவதுA) மக்கள்தொகை/நாட்டு வருமானம் B)நாட்டு வருமானம்/மக்கள் தொகை C)நாட்டு வருமானம் - மக்கள் தொகை D) நாட்டு வருமானம் x மக்கள் தொகை
1388. B
1389. இந்திய அரசால் வெளியிடப்படும் ஒரு ருபாய் நோட்டுகள்A) கட்டளைப்பணம் B) குறுகிய பணம் C) பரந்துப்பட்ட பணம் D) இருப்புப் பணம்
1389. A
1390. டாக்டர் ராஜா செல்லையா கமிட்டி எதனுடன் தொடர்புடையதுA) வரி சீர்திருத்தம் B) வங்கி சீர்திருத்தம் C) தொழில் அனுமதிக் கொள்கை D) வேளாண் விலைக் கொள்கை
1390. A
1391. சரியானதை தேர்வு செய்க:a.முதன்மை தொழில் - 1. காப்பீடு b.இரண்டாம் தொழில் - 2.கட்டுமானம் c.மூன்றாம் தொழில் - 3.சுரங்கம் குறியீடுகள்:A) a-3, b-2, c-1 B) a-1, b-3, c-2 C) a-2, b-3, c-1 D) a-2, b-1, c-3
1391. A
1392. கீழ்க்கண்டவற்றில் எவை ராபி பயிர் அல்லA) பார்லி B) கோதுமை C) கடுகு D) சணல்
1392. D
1393. இந்தியாவில் நாட்டு வருமானத்தை (National Income) கணக்கிடுவதுA) திட்டக்குழு B) நிதிக்குழு C) தேசிய புள்ளியியல் நிறுவனம் D) பாரத ரிசர்வ் வங்கி
1393. C
1394. ஸ்வர்ண ஜெயந்தி கிராம் ஸ்வராஜ்கர் (SGSY) திட்டத்தோடு இணைக்கப்பட்ட திட்டங்கள்I. IRDP II. DWCRA III. TRYSEM IV. NREP A) I, II, IV மட்டும் B) I, III, IV மட்டும் C) I, II, III மட்டும் D) இவை அனைத்தும்
1394. C
1395. 1944 பிரெட்டன் உட்ஸ் மாநாடு மூலம் உருவாக்கப்பட்டது/வை A) உலக மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சி வங்கி B) பன்னாட்டு நிதி நிறுவனம் C) உலக வாணிப நிறுவனம் D) A, Bஇரண்டும்
1395. D
1396. வேளாண்மை விலைக்குழுவின் (Agricultural Prices Commission) புதிய பெயர் A) கிராமிய வேளாண் விலை நிர்ணயக்குழு B) வேளாண் சந்தை மற்றும் நிர்வாக குழு C) வேளாண் செலவு மற்றும் விலைக்குழுD) வேளாண் பொருட்கள் மதிப்பீட்டு மற்றும் நிர்வாக ஆணையம்
1396. C
1397. நிலவள வங்கி அளிக்கும் கடன் வசதிA) குறுகிய காலகடன்கள் B) மத்திய கால கடன்கள் C) நீண்ட கால கடன்கள் D) அனைத்து வகை கடன்கள்
1397. C
1398. நீர்மை விருப்பகோட்பாட்டின் ஆசிரியர்A) J.M. கீன்ஸ் B) மார்ஷல் C) சாமுவேல்சன் D) நைட்
1398. A
1399. 'ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு'என்ற உலக வாணிப கோட்பாட்டை வகுத்தளித்தவர்A) மால்தஸ் B) சாமுவேல்சன் C) டேவிட் ரிக்கார்டோ D) ராபின்சன்
1399. C
1400. 'புனித வரிவிதிப்பு' விதிகளை உருவாக்கியவர்A) ஹாரி ஜான்சன் B) ஆடம் ஸ்மித் C) கிரவுத்தர் D) சாப்பிரேநா
1400. B




No comments:

Post a comment