Tuesday, 21 June 2016

16.TNPSC-GK இந்திய உணவுக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட வருடம்.1965

16.TNPSC-GK இந்திய உணவுக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட வருடம்.1965

1401. கீழ்க்கண்டவற்றுள் எது உலக வங்கி என அழைக்கப்படுகிறது?A) IMF B) IBM C) IBRD D) ADB
1401. C
1402. இந்திய உணவுக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட வருடம்A) 1964 B) 1967 C) 1965 D) 1968
1402. C
1403. கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டுA) 1961 B) 1976 C) 1986 D) 1970
1403. B
1404. மதிப்புக் கூட்டு வரியை (வாட்) அறிமுகப்படுத்திய முதல் மாநிலம்A) சட்டீஸ்கர் B) ஹரியாணாC) ஜார்க்கண்ட் D) மத்திய பிரதேசம்
1404. B
1405. பொருத்துக:A) மல்ஹோத்ரா குழு 1) பெட்ரோலியம்B) சுந்தர்ராஜன் குழு 2) வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் தொகைC) சுரேஷ் டெண்டுல்கர் குழு 3) காப் பீட்டுத் துறைD) ஜானகிராமன் குழு 4) வங்கித் துறையில் பாரிவர்த்தனை பாதுகாப்புA) A-4, B-3, C-2, D-1B) A-2, B-1, C-4, D-3C) A-1, B-2, C-3, D-4D) A-3, B-1, C-2, D-4
1405. D
1406. கீழ்க்கண்டவற்றுள் எது தேசிய வருமானம்?A) GDP B) GNP C) NDP D) NNP
1406. D
1407. எந்த ஐந்தாண்டு திட்டம், முதன்முறையாக 5 வருடங்கள் முடியும் முன்னர் முடிக்கப்பட்டது?A) VI B) V C) IV D) III
1407. B
1408. இந்தியாவில் உள்ள ஒரே மிதக்கும் பூங்காa) கெய்புல் லம்ஜோ b) நம்தபா c) டெபாஸ்-திகாஸ் d) கார்பெட்
1408. a
1409. வெண்மைப் புரட்சியில் அதிக பயன்பெற்ற பயிர் எது?a) அரிசி b) பருப்புகள் c) கேழ்வரகு d) கோதுமை
1409. d
1410. சேது சமுத்திர திட்டம் இணைப்பது a) மன்னர் வளைகுடா & அரபிக்கடல் b) இந்தியப் பெருங்கடல் & அரபிக்கடல் c) பாக் விரிகுடா & மன்னார் வளைகுடா d) மன்னர் வளைகுடா & அரபிக்கடல்
1410. b
1411. ஜெய்தாபூர் அணுமின் நிலையம் அமைய உள்ள இடம்a) குஜராத் b) ஆந்திரா c) மகாராஷ்டிரா d) மேற்கு வங்காளம்
1411. c
1412. லோக்பிரியா கோபிநாத் பர்டோலி சர்வதேச விமான நிலையம் உள்ள இடம்a) நாக்பூர் b) குவாகாத்தி c) அமிதசாஸ் d) கோவா
1412. c
1413. மேகமலை அருவி எங்குள்ளதுa) திருச்சி b) தூத்துக்குடி c) நீலகிரி d) தேனி
1413. b
1414. NTPC அமைக்கப்பட்ட ஆண்டுa) 1975 b) 1965 c) 1955 d) 1987
1414. d
1415. குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம்a) கோவா b) திரிபுரா c) பீகார் d) சிக்கிம்
1415. a
1416. ஆல்ப்ரெட் வெக்னர் முன்மொழிந்தக் கோட்பாடுa) கடல் தரை விரிவாக்கம் b) நிலவியல் பலகைc) கண்டப் போக்கு d) மலையாக்கம்
1416. d
1417. பொருத்துக:பறவைகள் சரணாலயம் மாவட்டம்A) வேட்டக்குடி 1) திருவள்ளூர்B) காரிக்கிலி 2) சிவகங்கைC) வடுவூர் 3) திருவாரூர்D) புலிக்காடு 4) காஞ்சிபுரம்குறியீடு:a) A-4, B-3, C-2, D-1 b) A-2, B-4, C-3, D-1 c) A-4, B-2, C-3, D-1 d) A-2, B-3, C-4, D-1
1417. b
1418. பொருத்துக:A) பெரிய கோள் 1) புதன்B) பிரகாசமான கோள் 2) வியாழன்C) அடர்த்தி மிகுந்த கோள் 3) பூமிD) சிறிய கோள் 4) வெள்ளிகுறியீடு:a) A-2, B-3, C-4, D-1 b) A-2, B-4, C-3, D-1 c) A-3, B-4, C-1, D-2 d) A-3, B-4, C-2, D-1
1418. b
1419. சந்திரனின் ஒளி பூமியை அடைய ஆகும் காலம்a) 8 நிமிடங்கள் b) 8 நிமிடங்கள் 20 வினாடிகள் c) 1.3 வினாடிகள் d) 2.3 வினாடிகள்
1419. b
1420. பூமியின் சராசரி ஆரம் தோராயமாக a) 3200 km b) 6400 km c) 9600 km d) 12800 km
1420. c




No comments:

Post a comment