Friday, 24 June 2016

17.தமிழ் இலக்கியம்

321.திருப்பாவை பாடியவர் யார்?
ஆண்டாள் (முப்பது பாடல்கள்)
322.ஒன்பதாம் திருமறை நூல்கள் யாவை?
திருவிசைப்பா திருப்பல்லாண்டு
323.திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் - பாடியவர் யார்?
புனிதவதியார்
324.பெற்ற பெருவளம் பெறா அர்க்கு அறிவித்தல் - எவ்வகை இலக்கியம்?
ஆற்றுப்படை
325.மூவேந்தர்களும் ஒருங்கிருந்தபோது பாடிய புலவர் யார்?
ஒளவையார்
326.அற்றைத் திங்கள் அவவெண்ணிலவில் எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
பாரி மகளிர்
327.பதினோராம் திருமறையில் இடம் பெறும் ஆற்றப்படை நூல் எது?
திருமுருகாற்றுப்படை
328.சைவ மதத்தின் பத்தாவது திருமுறை யாது?
திருமூலரின் திருமந்திரம்
329.கம்பராமாயணம் எங்கு அரங்கேற்றப்பட்டது?
திருவரங்கம்
330.பன்னிரண்டாம் திருமுறை எது?
பெரிய புராணம்
331.சைவ சமயக் குரவர்கள் யாவர்?
அப்பர்,சுந்தரர் ஞானசம்பந்தர் ,மாணிக்கவாசகர்
332..தேவாரம் பாடிய மூவர் யார்?
ஞானசம்பந்தர்,அப்பர்,சுந்தரர்
333.அருணகிரிநாதர் அருளிய நூல்கள் யாவை?
திருப்புகழ்,கந்தரனுபூதி ,கந்தரலங்காரம்
334.முதல் ஏழு வள்ளல்கள் யாவர்?
சகரன்,காரி,நளனி,துந்துமாரி,நிருதி,செம்பியன்,விரான்
335.இடை ஏழு வள்ளல்கள் யாவர்?
அககுரன்,அந்திமான்,கண்ணன்,சந்தன்,சந்திமான்,சிசுபாலன்,வக்கிரன்
336.கடையேழு வள்ளல்கள் யாவர்?
பாரி,ஆய்,எழினி,நள்ளி,மலையன்,பேகன்,ஒரி
337.சேர,சோழ,பாண்டிய நாடுகளை இணைக்கும் காப்பியம் எது?
சிலப்பதிகாரம்
338.கலிங்கத்துப்பரணி நூலாசிரியர் யார்?
செயங்கொண்டார்
339.தமிழில் கிடைத்துள்ள தொன்மையான இசைநூல் எது?
பரிபாடல்
340.தொல்காப்பியர் குறிப்பிடும் வேந்தன் யார்?
இந்திரன்



No comments:

Post a Comment