Tuesday, 21 June 2016

17.TNPSC-GK பாம்பன்பாலம் திறக்கப்பட்ட வருடம்.1914

17.TNPSC-GK பாம்பன்பாலம் திறக்கப்பட்ட வருடம்.1914

1421. பூமியின் மையச்சுற்றளவில் ஒரு டிகிரி என்பது தோராயமாக a) 100 km b) 111 km c) 151 km d) 175 km
1421. b
1422. பூமிக்கு நிலையான சுற்றுப் பாதையின் உயரம் a) 6 km b) 1000 km c) 3600 km d) 36,000 km
1422. b
1423. பூமி சூரியனை சுற்றிவரும் வேகம் a) 25 கி.மீ/செ B) 30 கி.மீ/செ c) 39.5 கி.மீ/செ d) 9.72 கி.மீ/செ
1423. d
1424. கடற்காற்று வீசுவது a) பகலில் நிலத்திலிருந்து கடலுக்குள் b) பகலில் கடலிலிருந்து நிலத்திற்கு c) இரவில் நிலத்திலிருந்து கடலுக்குள் d) இரவில் கடலிலிருந்து நிலத்திற்கு
1424. b
1425. பொருத்துக:A) தென் சீனக்கடல் 1) டியல்B) ஆராப்புரா கடல் 2) டொர்னடோC) மெக்ஸிகோ வளைகுடா 3) டைபூன்D) வங்காள விரிகுடா 4) வில்லி-வில்லிகுறியீடு: a) A-1, B-4, C-3, D-2 b) A-4, B-1, C-2, D-3 c) A-3, B-4, C-2, D-1 d) A-3, B-2, C-4, D-1
1425. b
1426. உலகின் மிகப்பெரிய பாலைவனம்?a) சகாரா b) கோபி c) தார் d) தக்லா மக்கான்
1426. c
1427. பொருத்துக:நகரம் - தொழில்A) டெட்ராயிட் 1) சிகார்B) ஹவானா 2) பட்டுC) கிம்பர்லி 3) வாகனங்கள்D) மிலன் 4) வைரச்சுரங்கம்குறியீடு: a) A-1, B-3, C-4, D-2  b) A-3, B-1, C-4, D-2 c) A-2, B-4, C-1, D-3 d) A-4, B-2, C-3, D-1
1427. a
1428. மரபுசார் வளம் என்பது a) புவிவெப்பம் b) காற்று c) நீர் d) சூரிய வெப்பம்
1428. c
1429. ஒரு வானூர்தி 80° வடக்கு அட்சரேகை, 50° கிழக்கு தீர்க்கரேகையில் மேலெழும்புகிறது. அந்த வானூர்தி பூமியின் மறுமுனையில் தரையிறங்குகிறது எனில் எங்கே தரையிறங்கும். a) 80° வடக்கு அட்சம், 50° மேற்கு தீர்க்கம் b) 50° தெற்கு அட்சம், 50° மேற்கு தீர்க்கம் c) 50° வடக்கு அட்சம், 130° மேற்கு தீர்க்கம் d) 80° தெற்கு அட்சம், 130° மேற்கு தீர்க்கம்
1429. d
1430. பாம்பன்பாலம் திறக்கப்பட்ட வருடம் a) 1914 b) 1918 c) 1924 d) 1928
1430. a
1431. பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் (மில்லியன் கி.மீட்டரில்) a) 111 b) 149 c) 168 d) 193
1431. b
1432. விண்வெளியில் உள்ள மிக ஒளிரும் நட்சத்திரம் a) ஆல்பா செஞ்சுரி b) ப்ராக்ஸிமா செஞ்சுரி c) சிரியஸ் d) சூரியன்
1432. c
1433. கீழ்கண்டவற்றில் அமைதிக்கடல் மற்றும் புயல் பெருங்கடல் எங்கு காணப்படுகிறது? a) செவ்வாய் b) வெள்ளி c) சந்திரன் d) சூரியன்
1433. c
1434. பொருத்துக: A. 21, மார்ச் 1.குளிர் கடகரேகை B. 21, ஜூன் 2. இலையுதிர் கால சம இரவு C. 21 செப்டம்பர் 3.கோடை கடகரேகை D. 22 டிசம்பர் 4.வசந்த கால சம இரவு a) A-1, B-2, C-3, D-4 b) A-1, B-3, C-4, D-2 c) A-2, B-3, C-1, D-4 d) A-4, B-3, C-2, D-1
1434. d
1435. ஒரு லிட்டர் கடல் நீரில் உள்ள உப்பின் சராசரி அளவு a) 39 gm b) 37 gm c) 35 gm d) 32 gm
1435. c
1436. 'syzygy' குறிப்பது a) அமெரிக்காவில் நிலக்கரி கிடைக்கும் இடம் b) ஜெர்மனியிலுள்ள நிலக்கரி வயல். c) பூமியை சுற்றி சந்திரன் மற்றும் சூரியன் 90°யில் அமைவது d) சந்திரன் சூரியன் மற்றும் பூமி ஒரே நேர்கோட்டில் அமைவது
1436. d
1437. சர்வதேச தேதிக்கோடு செல்வது ------ வழியாக a) பெரிங் ஜலசந்தி b) கிப்ரால்டர் ஜலசந்தி c) ப்ளோரிடா ஜலசந்தி d) மலாக்கா ஜலசந்தி
1437. a
1438. வளிமண்டல ஈரப்பதத்தை அளவிட உதவுவது a) சைக்ரோ மீட்டர் b) அனிமோ மீட்டர் c) லைசி மீட்டர் d) ஹைட்ரோ மீட்டர்
1438. a
1439. பொருத்துக: A.பாம்பஸ் 1.அர்ஜெண்டினா B.கேம்பஸ் 2.ஆஸ்திரேலியா C.ப்ரைரீஸ் 3.தென் ஆப்பிரிக்கா D.வெல்ட் 4.வட ஆப்பிரிக்கா E.டவுன்ஸ் 5.பிரேசில் a) A-1,B-2,C-3,D-4,E-5 b) A-1,B-5,C-4,D-3,E-2 c) A-5, B-4, C-3, D-2,E-1 d) A-2,B-3,C-5,D-4,E-1
1439. b
1440. பனிக்கோடு என்பது a) அந்த உயரத்துக்கு கீழ் பனிப்பொழிவு இருக்காது b) அந்த உயரத்துக்கு மேல் பனிப்பொழிவு இருக்கும், கோடை காலத்தில் பனி வரும் c) அந்த உயரத்துக்கு மேல் பனிக்கட்டி எப்பொழுதும் உருகாது d) அந்த உயரத்துக்கு மேல் உள்ள பனிக்கட்டி உருகி ஆறாகும்
1440. c




No comments:

Post a comment