Tuesday, 28 June 2016

18. 8-ஆம் வகுப்பு | தமிழ்

851.    8-ஆம் வகுப்பு | தமிழ் |கடிகாரத்தின் பெண்டுலத்தைஊசலை (ஊசல் விதி) அமைத்து நேரத்தைக் கணக்கிடும் முறையை கண்டறிந்தவர் யார்?
கலிலியோ கலிலி
852. 8-ஆம் வகுப்பு | தமிழ் |    கலீலியோ எங்கு எப்போது பிறந்தார்?
இத்தாலி நாட்டு பைசா நகரத்தில் 1564-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் நாள் பிறந்தார்.
853.    8-ஆம் வகுப்பு | தமிழ் |கி.பி;. 1592-இல் எந்த பல்கலைக் கழகத்தி;ல் கணித விரிவுரையாளராகப் பணியாற்றினார்?
பதுவா பல்கலைக்கழகத்தில்
854.    8-ஆம் வகுப்பு | தமிழ் |கலீலியோ எந்த ஆண்டு தொலை நோக்கியை அமைத்து விண்வெளியை ஆய்வு செய்தார்?
கி.பி. 1610-ஆம் ஆண்டு.
855.    8-ஆம் வகுப்பு | தமிழ் |கலீலியோ எந்த ஆண்டு சிறை வைக்கப்பட்டார்?
கி.பி. 1616-ஆம் ஆண்டு.
856.    8-ஆம் வகுப்பு | தமிழ் |கி.பி. 1632-இல் "உலகத்தின் முதன்மையான இரு முறைமைகளைப் பற்றிய உரையாடல்" என்ற நூலை எழுதியவர் யார்?
கலீலியோ
857. 8-ஆம் வகுப்பு | தமிழ் |    "புதிய அறிவியலைச் சார்ந்த இரு உரையாடல்" என்ற நூலை கலீலியோ எந்த ஆண்டு எழுதி வெளியிட்டார்?
கி.பி. 1638-ஆம் ஆண்டு
858.    8-ஆம் வகுப்பு | தமிழ் |கலீலியோவின் நூல்களைக்கொண்டு யார் தம்முடைய கொள்கைகளை உருவாக்கினார்?
ஐசக் நியூட்டன்
859.    8-ஆம் வகுப்பு | தமிழ் |கலீலியோ எந்த ஆண்டு இவ்வுலக வாழ்வை நீத்தார்?
கி.பி. 1642-ஆம் ஆண்டு
860.    8-ஆம் வகுப்பு | தமிழ் |"வி;ல்லிபாரதம்" என்ற நூலின் ஆசிரியர் யார்?
வில்லிபுத்தூரார்
861. 8-ஆம் வகுப்பு | தமிழ் |    வில்லிபுத்தூராரின் தந்தை யார்?
வீரராகவர்
862.    8-ஆம் வகுப்பு | தமிழ் |வில்லிபுத்தூராரை ஆதரித்தவர் யார்?
வக்கபாகையை ஆண்ட வரபதி ஆட்கொண்டான்
863.    8-ஆம் வகுப்பு | தமிழ் |வில்லிபுத்தூராரின் காலம் எது?
14-ஆம் நூற்றாண்டு
864.    8-ஆம் வகுப்பு | தமிழ் |வில்லிபாரதம் எத்தனை பருவங்கள் கொண்டது?
பத்து
865.    8-ஆம் வகுப்பு | தமிழ் |வில்லிபாரதம் எத்தனை விருத்தப் பாடல்களால் ஆனது?
4350 விருத்தப்பாடல்கள்
866.    8-ஆம் வகுப்பு | தமிழ் |"யார் கவிஞன்" என்ற பாடலின் ஆசிரியர்; யார்?
முடியரசன்
867.    8-ஆம் வகுப்பு | தமிழ் |முடியரசனின் இயற்பெயர் என்ன?
துரைராசு
868.    8-ஆம் வகுப்பு | தமிழ் |துரைராசுவின் (முடியரசனின்) பெற்றோர் யார்?
சுப்பராயலு - சீதாலட்சுமி
869.    8-ஆம் வகுப்பு | தமிழ் |முடியரசன் பிறந்த ஊர் எது
தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம்
870.    8-ஆம் வகுப்பு | தமிழ் |10ங்கொடி, காவியப் பாவை, வீரகாவியம் போன்ற நூல்களை எழுதியவர் யார்?
முடியரசன்



No comments:

Post a Comment