Friday, 24 June 2016

18.தமிழ் இலக்கியம்

341.கச்சி என அழைக்க்ப்படும் நகரம் எது?
காஞ்சிபுரம்
342.அறவணடிகள் இடம் பெறும் நூல் எது?
மணிமேகலை
343.மணிமேகலையின் முற்பிறப்புப் பெயர் யாது?
இலக்குமி
344.சம்பாபதி என அழைக்கப்பட்ட ஊர் எது?
பூம்புகார்
345.முருகு என்பதன் பொருள் என்ன?
அழகு
346.தெய்வம் தெளிமின் தெளிந்தோர் பேணுமின் எனக் கூறியவர் யார்?
இளங்கோவடிகள்
347.பாலைக்கலி எத்தனை பாடல்களைக் கொண்டது?
முப்பத்து ஐந்து
348.மாதவிக்கு மன்னன் வழங்கிய பட்டம் என்ன?
தலைக்கோல்
349.முதல் முதல் தாலாட்டுப் பாடிய ஆழ்வார் யார்?
நம்மாழ்வார்
350.கண்ணகியின் சிலம்பில் இருந்த பரல்கள் என்ன?
மாணிக்கம்
351.இன்மை என்னும் பாவி என்று கூறியது யார்?
திருவள்ளுவர்
352.திருஞான் சம்பந்தருக்குத் திருமணம் எங்கு நடைபெற்றது?
திருநல்லூர்
353.பதினொரு திருமுறைகளைத் தொகுப்பித்தவர் யார்?
இராசராசன்
354.நம்மாழ்வார் பிறந்த ஊர் எது?
திருக்குருகூர்
355.கண்ணி நுண் சிறுத்தாம்பு எனப் பாடியவர் யார்?
மதுர கவியாழ்வார்
356.இறைத் தொண்டிற்காக வழிப்பற் செய்தவர் யார்?
திருமங்கையாழ்வார்
357.பரகாலன் என்றழைக்கப்பட்ட ஆழ்வார் யார்?
திருமங்கையாழ்வார்
359.காயசண்டிகையைத் தாக்கியம நோய் எது?
யானதை;தீனி என்னும் கொடும்பசி நோய்
360.சிறிய திருமடல்,பெரிய திருமடல் - பாடியவர் யார்?
திருமங்கையாழ்வார்



No comments:

Post a Comment