Tuesday, 21 June 2016

18.TNPSC-GK மொரிஷியஸ் எந்த கண்டத்தில் உள்ளது.ஆப்பிரிக்கா

18.TNPSC-GK மொரிஷியஸ் எந்த கண்டத்தில் உள்ளது.ஆப்பிரிக்கா

1441. கீழ்கண்ட மலைகளில் எது சலவைக் கல்லாக மாற்றப்படுகிறது. a) கிரானைட் b) சுண்ணாம்புக்கல் c) பீட் d) ஷேல்
1441. b
1442. பனாமா கால்வாய் இணைப்பது a) மத்தியத்தரைக்கடலை செங்கடலுடன் b) அட்லாண்டிக் கடலை இந்திய பெருங்கடலுடன் c) இந்திய பெருங்கடலை மத்தியத் தரைக்கடலுடன் d) அட்லாண்டிக் கடலை பசிபிக் கடலுடன்
1442. d
1443. பொருத்துக: A.அங்காமினர்கள் 1.மேகாலயா B.தோடர்கள் 2.தமிழ்நாடு C.மோப்ளர்கள் 3.கேரளம் D.காசிகள் 4.நாகலாந்து a) A-1, B-2, C-3, D-4 b) A-4, B-2, C-1, D-3 c) A-4, B-3, C-2, D-1 d) A-4, B-2, C-3, D-1
1443. d
1444. கொடுக்கப்பட்டவற்றில் குறைந்தபட்ச செலவின போக்குவரத்தானது a) விமான போக்குவரத்து b) இரயில் c) சாலை d) கப்பல்
1444. d
1445. மொரிஷியஸ் எந்த கண்டத்தில் உள்ளது a) ஆசியா b) அமெரிக்கா c) ஆப்பிரிக்கா d) ஐரோப்பா
1445. c
1446. எந்த நதி நிலநடுக்கோட்டை இருமுறை கடக்கும் a) அமேசான் b) நைல் c) சைரே d) டானுபே
1446. c
1447. வெண்மை நிலக்கரி என்று அழைக்கப்படுவது a) யுரேனியம் b) நீர் மின்சாரம் c) ஐஸ் d) வைரம்
1447. b
1448. தமிழ்நாடு தொழிற்சாலை வெடிமருந்து நிறுவனம் (TNIEL) அமைந்துள்ள மாவட்டம் a) நீலகிரி b) வேலூர் c) திருவண்ணாமலை d) திருச்சி
1448. b
1449. உதய மார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம் a) திருவாரூர் b) தஞ்சாவூர் c) சிவகங்கை d) இராமநாதபுரம்
1449. a
1450. காம்பே வளைகுடா எந்த இரண்டு பகுதிகளுக்கு இடைப்பட்டது? a) குஜராத் & மகாராஷ்டிரம் b) குஜராத் & குஜராத் c) மகாராஷ்டிரம் & மகாராஷ்டிரம் d) மகாராஷ்டிரம் & டாமன்
1450. b
1451. பொருத்துக: A) நங்க பர்பத் 1) சீனா. B) காமட் 2) நேபாளம். C) தவுலகிரி 3) ஜம்மு & காஷ்மீர். D) நம்சபர்வா 4) உத்தரகாண்ட். a) A-1, B-2, C-3, D-4 b) A-1, B-2, C-4, D-3 c) A-3, B-4, C-2, D-1 d) A-4, B-3, C-2, D-1
1451. c
1452. கீழ்கண்ட மாநிலங்களில் எந்த மாநிலம் மக்கள் தொகை அடிப்படையில் பெரியது a) ஆந்திரா b) குஜராத் c) கர்நாடகம் d) தமிழ்நாடு
1452. a
1453. கீழ்கண்ட எந்த இந்திய மொழி இந்திக்கு அடுத்தபடியாக உலக அளவில் அதிகம் பேசப்படுகிறது a) தெலுங்கு b) தமிழ் c) வங்காளம் d) மலையாளம்
1453. c
1454. எது தென்கோடியில் உள்ள மலைa) சாத்மலா b) ஹரிசந்திரா c) மிஸ்மி d) பாபாபுதான்
1454. d
1455. வடக்கு-தெற்கு காரிடர் மற்றும் கிழக்கு-மேற்கு காரிடர் இணையும் இடம்a) போபால் b) நாக்பூர் c) ஆக்ரா d) ஜான்சி
1455. d
1456. கொயாலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ள இடம்a) குஜராத் b) மகாராஷ்டிரம் c) அஸ்ஸாம் d) பிஹார்
1456. a
1457. கிழக்கிலிருந்து மேற்காக குன்றுகளை வரிசைப்படுத்துக.a) காசி > ஜெயந்தியா > காரோb) ஜெயந்தியா > காசி > காரோc) காரோ > காசி > ஜெயந்தியாd) காகி > ஜம்மு > மிசி
1457. b
1458. இந்தியாவின் 13-வது பெரிய துறைமுகம் எங்கு அமைந்துள்ளதுa) வட அந்தமான் b) மத்திய அந்தமான் c) தெற்கு அந்தமான் d) சிறிய அந்தமான்
1458. c
1459. கீழ்கண்ட எந்த மாநிலம் திராட்சை உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.a) கேரளம் b) இமாச்சலபிரதேசம் c) ஜம்மு & காஷ்மீர் d) கர்நாடகம்
1459. d
1460. சூரியன் செங்குத்தாக இங்கு பிரகாசிக்காதுa) ஹஜாரிபாக் b) கொல்கத்தா c) நாக்பூர் d) உஜ்ஜயின்
1460. a




No comments:

Post a comment