Saturday, 25 June 2016

1.தமிழ் இலக்கியம்

1001.1968-இல் சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிதை நூல் எது?
வெள்ளைப் பறவை
1002.முட்டைவாசிகள் இது யாருடைய படைப்பு?
டாக்டர் அப்துல் ரகுமான்
1003.ஆமுக்தய மால்ய கதா என்ற நூலை எழுதியவர் யார்?
கிருஷ்ண தேவராயர்
1004.உதயம் என்ற சிறுகதையினை எழுதியவர் யார்?
ஜெயகாந்தன்
1005.நாயகி நற்சோனை இது யார் எழுதிய புதினம்?
ஜெகசிற்பியன்
1006.கன்னிமாடம் இது யார் எழுதிய வரலாற்றுப் புதினம்?
சாண்டில்யன்
1007.1969-ல் சாகித்ய அகாடமி விருது பெற்ற பாரதிதாசன் படைப்பு எது?
பிசிராந்தையார்
1008.ராஜமுத்திரைi என்ற வரலாற்றுப் புதினம் யாருடையது?
சாண்டில்யன்
1009.பாலை என்ற புதினம் யாருடையது?
சாண்டில்யன்
1009.பாவை என்ற புதினம் யாருடையது?
டாக்டர் மு.வரதரசான்
1010.கவியரசு என்ற பட்டம் பெற்ற பாரதிதசானின் பரம்பரைக் கவிஞர் யார்?
கவிஞர் முடியதராசன்
1011.சுமைதாங்கி என்ற நாடகம் யாருடையது?
நா.பாண்டுரங்கன்
1012.மகரயாழ் மங்கை படைத்தவர் யார்?
ஜெகசிற்பியன்
1013.எல்லைக்கு அப்பால் இது யாருடைய சிறுகதைத் தொகுப்பு?
டி.கே.சீனிவாசன்
1014.முத்தமிழ்க் காவலர் என்றழைக்கப்படுவர் யார்?
கி.ஆ.பெ.விசுவநாதம்
1015.புதுக்கவிதை தோற்றம் வளர்ச்சியும் என்ற நூல் எந்த ஆண்டு சாகித்ய அகாடமிழ விருது பெற்றது?
1016.சந்தனப் போழை கவிதை நூலின் ஆசிரியர் யார்?
முருகு சுந்தரம்
1017.இராசராசன் விருது என்ற விருதை வழங்குவது யார்?
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்
1018.மணிக் கொடிக் காலம் என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது எப்போது கிடைத்தது?
1982-ஆம் ஆண்டு
1019.தீனதயாளு இது யாருடைய புதினம்?
ச.ம.நடேச சாஸ்திரி
1020.குள் கொடுத்த குரல் - எழுதியவர் யார்?
டி.கே.சீனிவாசன்



No comments:

Post a Comment