Friday, 24 June 2016

21.தமிழ் இலக்கியம்

401.ஆதிரையிடம் பிச்சை பெற்றவர் யார்?
மணிமேகலை
402.பூதத்தாழ்வார் பறிந்த ஊர் எது?
மாமல்லபுரம்
403.திருமாலுக்குப் பல்லாண்டு பாடியவர் யார்?
பெரியாழ்வார்
404.திருக்குநற்தாண்டகம் திருநெடுந்தாண்டகம் - பாடியவர் யார்?
திருமங்கையாழ்வார்
405.சீவக சிந்தாமணி எத்தனை பாடல்களைக் கொண்டது?
3,145
406.ஆறுமுகமுடையதோர் அமலன் மாக்கதை என்ப்படுவது எந்த நூல் ?
கந்த புராணம்
407.பாக்களால் சிறப்புப் பெற்ற சங்க இலக்கியங்கள் எவை?
பரிபாடல் ,கலித்தொகை
408.குலெர்ததுங்கச் சோழன் பிள்ளைத்தமிழ் என்று பாடியவர் யார்?
ஒட்டக்கூத்தர்
409.வழுதி என்பது யாரைக் குறிக்கும்?
பாண்டியர்
410.திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்று பாடியவர் யார்?
நம்மாழ்வார்
411.மதுராபதி என்ற தெய்வம் இடம் பெறும் நூல் எது?
சிலப்பதிகாரம்
412.காலையில் பாடும் இரகாம் எது ?
பூபாளம்
413.பனம் பூமாலை யாருக்குரியது?
சேரர்
414.மீன் கொடி யாருக்குரியது?
பாண்டியர்
415.கடிகை என்பதன் பொருள் என்ன?
துண்டு
416.சூளாமணியின் ஆசிரியர் யார்?
தோலா மொழித்தேவர்
417.சிவபொருமானின் உருவங்கள் எத்தனை?
இருபத்து ஐந்து
418.சிவபொருமான் காற்றாக இருக்கும் தலம் எது?
திருக்காளஹத்தி
419.அத்திப் பூமாலை பாருக்குரியது?
சோழர்
420.தாலட்டுப் பாடும் இராகம் எது?
நீலாம்பரி



No comments:

Post a Comment