Tuesday, 28 June 2016

23.9-ஆம் வகுப்பு | தமிழ்

930. 9-ஆம் வகுப்பு | தமிழ் |    ஏர்எழுபது, சிலை எழுபது, சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம் ஆகிய நூல்களை இயற்றியவர் யார்?
கம்பர்
931.    9-ஆம் வகுப்பு | தமிழ் |கம்பர் யாருடைய அவைக்கலப் புலவராக விளங்கினார்?
குலோத்துங்கச் சோழன்
932.    9-ஆம் வகுப்பு | தமிழ் |கவிச்சக்கரவர்த்தி, கல்வியில் பெரியர் எனவும் போற்றப்படுபவர் யார்?
கம்பர்
933. 9-ஆம் வகுப்பு | தமிழ் |    கம்பர் வாழ்ந்த காலம் எது?
கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு
934.    9-ஆம் வகுப்பு | தமிழ் |கம்பர் தான் எழுதிய கம்பராமாயணத்திற்கு என்ன பெயர் வைத்தார்?
இராமாவதாரம்
935.    9-ஆம் வகுப்பு | தமிழ் |கம்பராமாயணத்தி;ல் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு? அவை யாவை?
பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்கள் ஆகும்.
936. 9-ஆம் வகுப்பு | தமிழ் |    கம்பர் பிறந்த ஊர் எது?
தேரழுந்தூர்
937.    9-ஆம் வகுப்பு | தமிழ் |மாதானுபங்கி, நாயனார், தேவர் என  போற்றப்பட்;டவர் யார்?
திருவள்ளுவர்
938.    9-ஆம் வகுப்பு | தமிழ் |ஏழுசீர்களைக் கொண்ட ஈரடி வெண்பாக்களால் ஆனது எது?
திருக்குறள்
939.    9-ஆம் வகுப்பு | தமிழ் |அறத்துப் பாலில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
38 அதிகாரங்கள்
940.    9-ஆம் வகுப்பு | தமிழ் |பொருள் பாலில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

941.    9-ஆம் வகுப்பு | தமிழ் |இன்பத்துப் பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?
25 அதிகாரங்கள்
942.    9-ஆம் வகுப்பு | தமிழ் |திருக்குறளுக்கு அந்நாளிலேயே பதின்மர் உரை எழுதியதில் சிறந்த உரை எது?
பரிமேலழகர் உரை
943.    9-ஆம் வகுப்பு | தமிழ் |திருக்குறளுக்கு அந்நாளில் உரை எழுதிய பதின்மர் யார்?

1. தருமர்,           2. மணக்குடவர், 3. தாமத்தர்,                 4. நச்சர்,
        5. பரிதி,       6. பரிமேலழகர், 7. திருமலையர், 8. மல்லர்,
        9. பரிப்பெருமாள், 10. காளிங்கர்
944.    9-ஆம் வகுப்பு | தமிழ் |விக்டோரியா மகாராணியார் காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல் எது?
திருக்குறள்
945.    9-ஆம் வகுப்பு | தமிழ் |நம் நாட்டில் எத்தனைக்கு மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன?
1300 மொழிகள்
946. 9-ஆம் வகுப்பு | தமிழ் |"மொழிகளின் காட்சிச்சாலை" என்று எந்த நாட்டை மொழியில்; பேராசிரியர் .அகத்தியலிங்கம் குறிப்பிடுகிறார்?
இந்தியா
947.    9-ஆம் வகுப்பு | தமிழ் |இன்று உள்ள திராவிட மொழிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
23-க்கும் மேல் உள்ளன
948.    9-ஆம் வகுப்பு | தமிழ் |திராவிட மொழிகளை எத்தனை வகையாக பிரிப்பர்?
1. தென் திராவிட மொழிகள்
        2. நடுத்திராவிட மொழிகள்
        3. வட திராவிட மொழிகள்
949.    9-ஆம் வகுப்பு | தமிழ் |தென் திராவிட மொழிகள் யாவை?
தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா, இருளா
950.    9-ஆம் வகுப்பு | தமிழ் |நடுத்தி;ராவிட மொழிகள் எத்தனை உள்ளன?
தெலுங்கு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலாமி, பர்ஜி, கதபா, கோண்டா, நாயக்கி, பெங்கோ, ஜதபு



No comments:

Post a comment