Tuesday, 21 June 2016

23.TNPSC-GK புகழ்பெற்ற வைணவ ஆச்சாரியாரான ராமானுஜர் பிறந்த இடம் எது? திருபெரும்புதூர்

23.TNPSC-GK புகழ்பெற்ற வைணவ ஆச்சாரியாரான ராமானுஜர் பிறந்த இடம் எது? திருபெரும்புதூர்

1541. கலாஷேத்ரா அமைப்பை 1936-ல் நிறுவியவர் யார்? A) ருக்மணிதேவி அருண்டேல் B) எம்.எஸ். சுப்புலெட்சுமி C) முத்துலெட்சுமி ரெட்டி D) தர்மாம்பாள் A) 1980 B) 1985 C) 1986 D) 1987
1541. A
1543. பின்வரும் இலக்கியங்களுள் முத்தமிழ் இலக்கியம் என்று அழைக்கப்படுவது எது? A) கம்பராமாயணம் B) பெரியபுராணம் C) மணிமேகலை D) சிலப்பதிகாரம் A) தாலாட்டு B) ஒப்பாரி C) விடுகதை D) பழமொழி
1543. D
1545. புகழ்பெற்ற வைணவ ஆச்சாரியாரான ராமானுஜர் பிறந்த இடம் எது? A) திருவல்லிபுத்தூர் B) திருபெரும்புதூர் C) திருச்சிராப்பள்ளி D) திருவாரூர்
1545. B
1546. பின்வரும் சைவ குறவர்களில் தேவாரத் தொகுப்பில் இடம் பெறாதவர் யார்? A) திருநாவுக்கரசர் B) திருஞானசம்பந்தர் C) சுந்தரமூர்த்தி நாயனார் D) மாணிக்கவாசகர்
1546. D
1547. சோழர்கள் காலத்தில் 'தலைகோல்' பட்டம் பின்வரும் எந்தத் துறைக்கு வழங்கப்பட்டது? A) நாட்டியம் B) இசை C) ஓவியம் D) வானவியல்
1547. A
1548.'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்று பாடியவர் A) பூங்குன்றனார் B) பொன்முடியார் C) பெருங்கடுங்கோ D) அரிசில்கிழார் A) சிற்ப நூல் B) இசை நூல் C) நடன நூல் D) ஓவிய நூல்
1548. A
1549. 'விஷ்வக் கர்மேயம்' எனும் நூல் A) விபுலானந்தர் B) குடந்தை ப. சுந்தரேசனார் C) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் D) வெள்ளைவாரணனார்
1549. A
1550. 'கருணாமிர்த சாகரம்' என்ற இசை நூலின் ஆசிரியர் A) விபுலானந்தர் B) குடந்தை ப. சுந்தரேசனார் C) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் D) வெள்ளைவாரணனார்
1550. C
1551. காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்A) ஹர்ஷர் காலம் B) அசோகர் காலம் C) கனிஷ்கர் காலம் D) சந்திரகுப்த மவுரியர் காலம்
1551. D
1552. பின்வரும் கருத்து யாருடையது? "சிந்து சமவெளி மக்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள்"A) D.D. கவுசாம்பி B) R.D. பானர்ஜி C) சர் ஜான் மார்ஷல் D) சர் மார்டிமர் வீலர்
1552. B
1553. தமிழில் முதல் பேசும் படத்தைத் தயாரித்தவர்A) வின்சென்ட் சாமிக்கண்ணு B) எஸ்.எஸ்.வாசன் C) ஆர். நடராஜ முதலியார் D) தாதா சாஹேப் பால்கே
1553. C
1554. தமிழ்நாட்டின் மாநிலப் பறவை எது?A) மயில் B) மரகதப் புறா C) குயில் D) சிட்டுக்குருவி
1554. B
1555. நமது தேசியப் பாரம்பரிய விலங்கு எது ?A) புலி B) பசு C) யானை D) சிங்கம்
1555. C
1556. தமிழ் நாட்டின் முதல் வண்ணத் திரைப்படம்A)அடிமைப் பெண் B) ராஜராஜ சோழன் C) தில்லானா மோகனாம்பாள் D) அலிபாபாவும் 40 திருடர்களும்
1556. D
1557. தமிழின் முதல் 'சினிமாஸ்கோப்' திரைப்படம்A) ராஜராஜ சோழன் B) சிவந்த மண் C) விஸ்வரூபம் D) நாடோடிமன்னன்
1557. A
1558. 'சுயமரியாதைச் சமதர்மத் திட்டத்தை' உருவாக்கிய தலைவர்A) ப. ஜீவானந்தம் B) தந்தை பெரியார் C) ம. சிங்காரவேலர் D) அறிஞர் அண்ணா
1558. B
1559. தமிழகத்தில் மகாமகம் நடைபெறும் இடம் எது?A) திருக்கடையூர் B) மதுரை C) கும்பகோணம் D) பூம்புகார்
1559. C
1560. சுயமரியாதைத் திருமணங்கட்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கியதுA) எம்.ஜி.ஆர் அரசு B) கலைஞர் அரசு C) அண்ணா அரசு D) காங்கிரஸ் அரசு
1560. C

No comments:

Post a comment