461.மந்திர மாலை என்ற நூலின் ஆசிரியர் யார்?
தத்துவ போதக சுவாமிகள்
462.தாமரைத் தடாகம் என்ற நூலை எழுதியவர் யார்?
கால்டுவெல் ஐயர்
463.அசோகமுகி என்ற நாடகத்தை நாடகம் எழுதியவர் யார்?
அருணாசல கவி
464.முன்கிரின் மாலை – எழுதியவர் யார்?
நயினா முகம்மது புலவர்
465.திருக்குறள் குமரேச வெண்பா – எழுதியவர் யார்?
ஜெகவீர பாண்டியர்
466.நேமிநாதம் என்ற இலக்கண் நூலை எழுதியவர் யார்?
குணவீர பண்டிதர்
467.வேதநாயக சாஸ்திரியாரை ஆதரித்தவர் யார்?
சரபோஜி மன்னர்
468.திருக்குரகைப் பெருமாள் கவிராயரின் இயற்பெயர் என்ன?
சடையன்
469.இலக்கணக் கொத்து – நூலாசிரியர் யார்?
ஈசான தேசிகர்
470.சிவப்பிரகாச சுவாமிகள் பிறந்த ஊர் எது?
தாழை நகர்
471.ஒர் ஆயிரம் கோடி எழுதாது தம் மனத்து எழுதிப் படித்த விரகன் - எனக் கூறிக் கொண்டவர் யார்?
அந்தகக்கவி வீரராகவ முதலியார்
472.தாயுமானவர் யாரிடம் கணக்ராய் இருந்தார்?
விஜய ரகுநாத சொக்கிலிங்க நாயக்கரிடம்
473.கைவல்ய நவநீதம் - ஆசிரியர் யார்?
தாண்டவராயர்
474.புலவர் புராணம் - பாடியவர் யார்?
தண்டபாணி சுவாமிகள்
475.உரையாசிரியர்கள் காலம் எனப்படுவது எது?
13-ஆம் நூற்றாண்டு
476.தொண்டைமண்டல் சதகம் - பாடியவர் யார்?
படிக்காசுப் புலவர்
477.நன்னூல் எழுதப் பெற்ற காலம் எது?
13-ஆம் நூற்றாண்டு
478.அரிச்சந்திரப் புராணம் - இயற்றியவர் யார்?
வீர கவிராயர்
479.அடியார்க்கு நல்லாரை ஆதரித்தவர் யார்?
பொப்பன்ன காங்கேயன்
480.தண்டியலங்காரத்தின் ஆதார நூல் எது?
காவியதர்சம்
No comments:
Post a Comment