Tuesday, 21 June 2016

24.TNPC-GK இனவாரி இட ஒதுக்கீட்டு அரசாணை (கம்யூனல் ஜி.ஓ.) பிறப்பிக்கப்பட்ட ஆண்டு.1921

24.TNPC-GK இனவாரி இட ஒதுக்கீட்டு அரசாணை (கம்யூனல் ஜி.ஓ.) பிறப்பிக்கப்பட்ட ஆண்டு.1921

1561. தமிழகத்தில் திருவள்ளுவர் ஆண்டு முறை எந்த ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது ?A) 1974 B) 1971 C) 1981 D) 1975
1561. A
1562. வடக்கு எல்லைப் போராட்டத்தை வழி நடத்திய தலைவர்A) ராஜாஜி B) சர். தியாகராயர் C) பனகல் அரசர் D) ம.பொ. சிவஞானம்
1562. D
1563. இனவாரி இட ஒதுக்கீட்டு அரசாணை (கம்யூனல் ஜி.ஓ.) பிறப்பிக்கப்பட்ட ஆண்டுA)1931 B) 1911 C) 1921 D) 1919
1563. C
1564. சங்க கால அரசர்களில் 'ஏழிசை வல்லவன்' என்று போற்றப்பட்டவன்A) பாண்டியன் நெடுஞ்செழியன் B) கரிகாலன் C) கோச்செங்கணன் D) சேரன் செங்குட்டுவன்
1564. B
1565. சங்க காலத்தில் புனித மரமாக எந்த மரம் கருதப்பட்டது ?A) நாகலிங்கம் B) அரச மரம் C) ஆல மரம் D) வேம்பு
1565. D
1566. பின்வரும் இணைகளில் தவறாகப் பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க.A) தமிழரசுக் கழகம் - ம.பொ. சிவஞானம் B) தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி - எஸ்.எஸ். இராமசாமிC) காமன் வீல் கட்சி - அன்னிபெசன்ட் D) தமிழ் தேசியக் கட்சி - ஈ.வெ.கே. சம்பத்
1566. C
1567. பின்வரும் சிவபெருமானின் ஆடல் சபைகளை சரியாகப் பொருத்தவும்.பட்டியல்-1 பட்டியல்-2a) கனக சபை 1. மதுரை மீனாட்சி ஆலயம்b) ராஜ சபை 2. திருக்குற்றாலம்c) சித்திர சபை 3. திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயம்d) தாமிர சபை 4. திருவாலங்காடுe) ரத்தின சபை 5. சிதம்பரம் நடராசர் ஆலயம்குறியீடு: a b c d e A) 4 1 5 3 2B) 4 1 5 2 3C) 1 2 3 5 4D) 1 2 3 4 5
1567. B
1568. தமிழகத்தில் முதன் முதலில் சத்துணவுத் திட்டம் எங்கு தொடங்கப்பட்டது ?A) எட்டையபுரம் B) விருதுப்பட்டி C) வத்தலகுண்டு D) ஈரோடு
1568. A
1569. தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு நாள் எப்போது கொண்டாடப்பட்டது ?A) 1965, ஜனவரி 26 B) 1950, ஜுலை 18 C) 1968, ஜனவரி 23 D) 1950, மே 10
1569. D
1570. தமிழகத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயில் எங்கு அமைந்துள்ளது ?A) திருத்தணி B) திருச்செங்கோடு C) திருவாலங்காடு D) திருச்செந்தூர்
1570. B
1571. நடுகல் வழிபாடு எப்பாடல்களில் இடம்பெற்றுள்ளன?A) நாட்டுப்புறப் பாடல் B) பக்திப் பாடல்கள் C) நீதிப் பாடல்கள் D) சித்தர் பாடல்கள்
1571. A




No comments:

Post a comment