Friday, 24 June 2016

25.தமிழ் இலக்கியம்

481.ஆரிய மன்னன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்த எழுதப்பட்ட நூல் எது?
குறிஞ்சிப் பாட்டு
482.நள்கருணைத் தியான மாலை ஆசரிரியர் யார்?
கால்டுவெல்
483.தமழிழ்ல் வந்த முதல் நாவல் எது?
பிரதாப மதலியார் சரித்திரம்
484.ஏழை படும்பாடு நாவலாசிரியர் யார்?
சுத்தானந்த பாரதியார்
485.உ.வே.சாமிநாத ஐய்யரின் ஆசரியர் யார்?
மகாவித்துவான் தெ.பொ.மீனாட்சி சுந்தரம் பிள்ளை
486.வேத உதாரணத் திரட்டு நூலாசிரியர் யார்?
இரேனியஸ்
487.சர்வ சமய் சமரசக் கீர்த்தனையைப் பாடியவர் யார்?
வேதநாயகம் பிள்ளை
488.இரட்சணிய யாத்திரிகம் - எதன் மொழிபெயர்ப்பு?
பில்கிரிம்ஸ் புரொக்ரஸ் என்ற நூலின் மொழிபெயர்ப்பு
489.தினவர்த்தமானி என்ற வார இதழை நடத்தியவர் யார்?
பெர்சிவல் பாதிரியார்
490.புனிதவதியார் வேறு எப்பெயரால் அழைக்கப் பெறுகிறார்?
காரைக்காலம்மையார்
491.பரமார்த்த குரு கதை எழுதியவர் யார்?
வீரமாமுனிவர்
492.திருவிளையாடற் புராணத்தின் மூலநூல் எது?
ஹாலாஸ்ய மான்மியம்
493.உமறுப் புலவர் எழுதிய நூல் எது?
சீறாப்புராணம்
494.தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் அமைத்தவர் யார்?
சீகன்பால்கு
495.ஞானசாகரம் என்ற இதழை நடத்தியவர் யார்?
மறைமலையடிகள்
496.பண விடு தூது பாடியவர் யார்?
சரவணப் பெருமாள் கவிராயர்
497.கற்பனைக் களஞ்சிம் என அழைக்கப்படுபவர் யார்?
சிவப்பிரகாச சுவாமிகள்
498.தணிகைப் புராணம் - பாடியவர் யார்?
கச்சியப்ப முனிவர்
499.திரமிள் சங்கம் ஏற்படுத்தியவர் யார்?
கச்சியப்ப முனிவர்
500.தமிழ் மொழியின் உபநிடதம் என்று அழைக்கப்படும் நூல் எது?
தாயுமானவர் திருப்புகழ் திரட்டு



No comments:

Post a Comment