Friday, 24 June 2016

26.தமிழ் இலக்கியம்

501.சிவக்கொழுத்து தேசிகரை ஆதரித்த வள்ளல் யார்?
சரபேரிஜி மன்னர்
502.தமிழ்ப்புலவர் சரித்திரம் - எழுதியவர் யார்?
பரிதிமாற்கலைஞர்
503.தொன்னூல் விளக்கம் - எழுதியவர் யார்?
வீரமாமுனிவர்
504.அம்பிகாபதி கோவை பாடியவர் யார்?
அம்பிகாபதி
505.மேருமந்திரப் புராணம் - எழுதியவர் யார்?
வாமனாசாரியார்
506.தமிழ் வியாசர் என அழைக்கப்படுபவர் யார்?
நம்பியாண்டார் நம்பி
507.நாற்கவிராச நம்பியின் இயற்பெயர் என்ன?
நம்பிநாயனார்
508.திருக்கண்ணப்ப தேவர் திருமறம் - நூலாசிரியர் யார்?
கல்லாடர்
509.வச்சிரந்தி சங்கத்தினை மதுரையில் நிறுவியவர்கள் யார்?
சமணர்கள்
510.வண்ணக் களஞ்சியப் புலவரின் இயற்பெயர் என்ன?
முகம்மது இபுராகிம்
511.பெண் புத்தி மாலை எழுதியவர் யார்?
முகமது உசைன் புலவர்
512.ஏசநாதர் சரித்திரம் என்ற நூலின் ஆசரியரியர் யார்?
தத்துவ போதக சுவாமிகள்
513.ஜீவகாருண்யம் என்ற சொல் யாரோட தொடர்புடையது?
இராமலிங்க சுவாமிகள்
514.வைதாலும் வழுவின்றி வைவாரே என்று யார் குறிப்பிடுகிறார்?
ஆறுமுக நாவலர்
515.தமிழ்த் தாத்தா என அழைக்கப்படுபவர் யார்?
உ.வே.சாமிநாத ஐயர்
516.முருகப் பெருமானின் ஊர்த்தி எது?
மயில்
517.ஆசாரிய ஹிருதயம் என்ற நூலின் ஆசரியர் யார்?
அழகிய மணவாளர்
518.நாதமுனிகள் பிறந்த ஊர் எது?
வீர நாராயணபுரம்
519.தமிழகத்தின் முதல் அச்சுக் கூடம் எங்கு? எப்போது ஏற்பட்டது?
1712-தரங்கம்பாடி
520.இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் என்று தன் கல்லறையில் எழுதச் சொன்னவர் யார்?
ஜி.யு.போப்



No comments:

Post a Comment