Wednesday, 29 June 2016

26.tnpsc questions in tamil


501. ஒட்டக்கூத்தரின் இயற்பெயர் (கூத்தர்)502. அந்தம் என்னும் சொல்லின் பொருள் (இறுதி)503. ஆதி என்னும் சொல்லின் பொருள் (முதல்)504. சொற்றொடர்நிலை என்பது ____________ ஆகும். (அந்தாதி)505. திருவேங்கடத்து அந்தாதியைப் பாடியவர் (பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்)506. 'அழகிய மணவாளதாசர்' என அழைக்கப்படுபவர் (பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்)507. 'திவ்வியகவி' என அழைக்கப்படக் கூடியவர் (பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்)508. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் பாடிய எட்டு நூல்களின் தொகுப்பிற்குப் பெயர் (அஷ்டப் பிரபந்தம்)509. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் ____________ அவையில் அலுவலராய்ப் பணியாற்றினார். (திருமலை நாயக்கர்)510. கதம்பம் என்பது கலம்பகமாகத் திரிந்ததாகக் கருதியவர் ___ (உ.வே.சா) 511. கலம் என்பதன் பொருள் (பன்னிரண்டு)512. கலம்பகத்தின் உறுப்புகள் ______________ (பதினெட்டு)513. தகமிழில் தோன்றிய முதல் கலம்பகம் (நந்திக்கலம்பகம்)514. மதுரைக் கலம்பகத்தைப் பாடியவர் (குமரகுருபரர்)515. மதுரைக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் (சொக்கநாத பெருமான்)516. பிறந்தது முதல் ஐந்தாண்டுகள் வரை பேசாது இருந்த புலவர் (குமரகுபரர்)517. குமரகுருபரர் செய்யுட்களின் தனிச்சிறப்பு (இன்னோசை)518. சைவத்தையும் தமிழையும் இருகண்களாகக் கொண்டு வாழ்ந்தவர் (குமரகுபரர்)519. 'சேரி மொழியாற் செவ்விதின் கிளந்து' பாடப்படும் இலக்கியம் (பள்ளு)520. 'புலன்' என்னும் இலக்கிய வகை ___ ஆகும். (பள்ளு)




No comments:

Post a Comment