Monday, 27 June 2016

26.tnpsc study material

81.புறப்பாட்டு என்று குறிக்கப் பெறம் நூல்
அ)புத்துப்பாட்டு
ஆ)புறநானூறு
இ)அகநானூறு
ஈ)சிறாப்புராணம்

82.பூம்புனல் என்னம் சொல் இவ்வாறு பிரியும்
அ)பூம் + புனல்
ஆ)பூ + புனல்
இ)புதுமை + புனல்
ஈ)பூமி + புனல்

83.பிரித்து எழுதுக - 'வடவெல்லை"
அ)வட + யெல்லை
ஆ)வடக்கு + எல்லை
இ)வட + எல்லை
ஈ)வடம் + எல்லை

84.'ஊற்றுக்கோல்" என்ற சொல்லைப் பிரித்தெழுதுக
அ)ஊற்று +  கோல்
ஆ)ஊன்று + கோல்
இ)ஊறு +  கோல்
ஈ)ஊன்னு + கோல்

85.'தீந்தமிழ்" என்ற சொல்லைப் பிரித்தெழுதுக
அ)தீது +  தமிழ்
ஆ)தீமை + தமிழ்
இ)தீம் +  தமிழ்
ஈ)ஊற்று + கோல்

86.எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுக - 'நிறை"
அ)எடை
ஆ)தடை
இ)குறறம்
ஈ)குறை

87.'மறைதல்" இதன் எதிர்ச்சொல்
அ)விளங்குதல்
ஆ)தோன்றல்
இ)காணுதல்
ஈ)தெளிதல்

88.'மென்மை" - இதன் எதிர்ச்சொல்
அ)வன்மை
ஆ)சிறுமை
இ)வளமை
ஈ)இனிமை

89.'தண்மை" - இதன் எதிர்ச்சொல்
அ)தட்பம்
ஆ)வெம்மை
இ)மழை
ஈ)குளிர்

90.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)குறிஞ்சி
ஆ)வெட்சி
இ)கரந்தை
ஈ)வஞ்சி

91.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல் 'எலியும் பூனையும் போல"
அ)நட்பு
ஆ)பகை
இ)தீமை
ஈ)நன்மை

92.உவமையால் விளக்கப் பெறும ;பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல் - 'குன்றிலிட்ட விளக்கு போல"
அ)விளக்கம்
ஆ)புகழ்
இ)மலை
ஈ)இகழ்ச்சி

93.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருள் எது ?'உடுக்கை இழந்தவன் கை போல"
அ)ஆசை
ஆ)பொருள்
இ)இழத்தல்
ஈ)உதவி

94.உவமை உணர்த்தும் பொருளறிக
'கனியிருப்பக் காய் கவர்ந்தற்று"
அ)இனிய சொற்கள் கூறல்
ஆ)இன்னா சொற்கள் கூறல்
இ)நல்லன செய்தல்
ஈ)தீமை செய்தல்

95.தான் உருகி ஒளி தரும மெழுகு - இது எதனை விளக்கவரும் உவமை?
அ)கடின உழைப்பு
ஆ)தர்மம்
இ)தியாகம்
ஈ)தானே எரியும்

96.மோனையைத் தோந்தெடு
தமிழுக்கு அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
அ)தமிழுக்கு -தமிழ்
ஆ)தமிழுக்கு - அந்த
இ)தமிழ் - உயிருக்கு
ஈ)மோனை இல்லை

97.உலகம் உலப்ப வலனேர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு"
இதில் அமைந்த எதுகையைக் குறிப்பிடுக
அ)உலகம் - உவப்ப
ஆ)உலகம் - பலர் புகழ்
இ)உலகம் - வலனேர்பு
ஈ)பலர்புகழ் - ஞாயிறு

98.கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக காட்சி கெடுத்திட லாமோ"
அ)கண்கள் - குத்தி
ஆ)காட்சி -கெடுத்திட
இ)கண்கள் - காட்சி
ஈ)கண்கள் - கெடுத்திட

99.எதுகையைத் தோந்தெழுதுக
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
அ)எங்கள் - எங்கள்
ஆ)எங்கள் - வளமும்
இ)எங்கள் - மங்காத
ஈ)எதுகை - இல்லை

100.இயைபுத் தொடையினைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக
"மாதம் மார்கழி வைகல் ஜயைந்தாய்
ஏதிலா நிசிக்கு இருத்தை மூவைந்தாய்"
அ)மாதம் ஏதினா
ஆ)ஐயைந்தாய் - மூவைந்தாய்
இ)மாதம் - மார்கழி
ஈ)ஏதிலா - நிசிக்கு



No comments:

Post a Comment