Tuesday, 28 June 2016

27.9-ஆம் வகுப்பு | தமிழ்

1031. 9-ஆம் வகுப்பு | தமிழ்திருதராட்டிரனின் புதல்வர்கள் _______ ஆவர்.
நூறு பேர்
1032. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "பிடி" பொருள் தருக:-
பெண் யானை
1033. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "அடவி" பொருள் தருக:-
காடு
1034. 9-ஆம் வகுப்பு | தமிழ்இருபதாம் நூற்றாண்டில் அரும்பிய மறுமலர்ச்சிக்கு வித்தாக அமைந்தது யாருடைய கவிதைகள்?
பாரதியார்
1035. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா" இது யாருடைய பாடல்?
கவிமணி தேசியவிநாயகம்
1036. 9-ஆம் வகுப்பு | தமிழ்யாருடைய கவிதைகளில் காந்தியச் சிந்தனைகள் மிளிர்கின்றன?
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை
1037. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "பாட்டாளி மக்களது பசி தீர வேண்டும் பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்" இது யாருடைய பாடல்?
நாமக்கல் கவிஞர்
1038. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்" இது யாருடைய கவிதை?
நாமக்கல் கவிஞரின் கவிதை
1039. 9-ஆம் வகுப்பு | தமிழ்உவமைக் கவிஞர் என சிறப்பிக்கப்படுபவர் யார்?
கவிஞர் சுரதா
1040. 9-ஆம் வகுப்பு | தமிழ்அமெரிக்கக் கவிஞரான யார் சாயலில் பாரதியார் வசன கவிதை எழுதியுள்ளார்?
வால்ட்விட்மன்
1041. 9-ஆம் வகுப்பு | தமிழ்.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், கு..இராசகோபாலன், .நா.சுப்பிரமணியன் முதலியோர் தொடக்கத்தில் எந்த இதழில் புதுக்கவிதை எழுதினர்?
மணிக்கொடி
1042. 9-ஆம் வகுப்பு | தமிழ்எஸ்.வைத்தீஸ்வரன், தருமு சிவராமு, மணி, சி.சு. செல்லப்பா முதலியோர் எந்த இதழில் புதுக்கவிதை படைத்தனர்?
எழுத்து
1043. 9-ஆம் வகுப்பு | தமிழ்புதுக்கவிதையைப் பயிராக்கவும், பரவலாக்கவும் பாடுபட்டவர்கள் யார்?
கோவை வானம்பாடிக் குழுவினர்
1044. 9-ஆம் வகுப்பு | தமிழ்புதுக்கவிதை வளர்ச்சியில் யாருடைய பங்கு போற்றத்தக்கது?
வல்லிக்கண்ணன்
1045. 9-ஆம் வகுப்பு | தமிழ்காந்தியக் கவிஞர் எனப் போற்றப்படுபவர் யார்?
நாமக்கல் கவிஞர்
1046. 9-ஆம் வகுப்பு | தமிழ்முத்தையா என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?
கவிஞர் கண்ணதாசன்
1047. 9-ஆம் வகுப்பு | தமிழ்கண்ணதாசன் பிறந்த ஊர் எது?
சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டி
1048. 9-ஆம் வகுப்பு | தமிழ்கண்ணதாசன் எப்போது பிறந்தார்?
24.06.1927
1049. 9-ஆம் வகுப்பு | தமிழ்கண்ணதாசனின் பெற்றோர் யார்?
சாத்தப்பன் - விசாலாட்சி
1050. 9-ஆம் வகுப்பு | தமிழ்ஆட்டனத்தி ஆதி மந்தி, மாங்கனி, கல்லக்குடி மாகாவியம், ஏசு காவியம் முதலிய நெடுங்கவிதை நூல்களை படைத்தவர் யார்?
கண்ணதாசன்



No comments:

Post a comment