Tuesday, 28 June 2016

28.9-ஆம் வகுப்பு | தமிழ்

1071. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "வானொலி கேட்டு மகிழ்ந்தேன்" ;த்தொடர் ______பெயர் ஆகும்.
கருவியாகுபெயர்
1072. 9-ஆம் வகுப்பு | தமிழ்) "பெரியோர் சொல் கேள்" இத்தொடர் ___________.பெயர் ஆகும்.
சொல்லாகுபெயர்
) "100" என்ற எண்ணுக்கு ஏற்ற தமிழெண்ணை எழுது?
00
1073. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "55" என்ற எண்ணுக்கான தமிழெண்ணை எழுது?
ருரு
1074. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "90" என்ற எண்ணுக்கான தமிழெண்ணை எழுதுக?
சூ0
1075. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "கல்லா" - இலக்கணக்குறிப்பு தருக
ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
1076. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "திருமுருகாற்றுப்படை" யையும், "நெடு நல்வாடை" யையும் இயற்றியவர் யார்?
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
1077. 9-ஆம் வகுப்பு | தமிழ்குறுந்தொகையைத் தொகுத்தவர் யார்?
பூரிக்கோ
1078. 9-ஆம் வகுப்பு | தமிழ்குறுந்தொகை பாடல்களின் எண்ணிக்கை ______ ஆகும்.
401 பாடல்கள்
1079. 9-ஆம் வகுப்பு | தமிழ்குறுந்தொகையின் அடிவரையறை ______
4 முதல் 8 வரை
1080. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" - இது யாருடைய கூற்று?
ஒளவையார்
1081. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "யாதும் ஊரே யாவரும் கேளீர்" இது யாருடைய கூற்று?
கணியன் பூங்குன்றனார்
1082. 9-ஆம் வகுப்பு | தமிழ்தொல்காப்பியத்தில், அதற்கு முன் வாழ்ந்த தமிழர் பிற நாடுகளுக்குக் கடற்பயணம் மேற்கொண்ட செய்தி _______ எனக் குறிக்கப்பட்டுள்ளது.
முந்நீர் வழக்கம்
1083. 9-ஆம் வகுப்பு | தமிழ்பழந்தமிழர் பொருளீட்டுதலை, தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இடம் பெற்றுள்ள ____ விளக்குகிறது.
பொருள் வயிற்பிரிவு
1084. 9-ஆம் வகுப்பு | தமிழ்தமிழர், கிரேக்கர்களையும், உரோமானியர்களையும் ______ என அழைத்தனர்.
யவனர்
1085. 9-ஆம் வகுப்பு | தமிழ்பண்டைய தமிழகத்தில் கப்பல் கட்டும் ஒருவகைத் தொழிலாளர் பெயரை குறிப்பிடுக?
கலம்செய் கம்மியர்
1086. 9-ஆம் வகுப்பு | தமிழ்ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பௌவம், பரவை, புணரி என்பது எதைக்குறிக்கும் தமிழ்ச்சொற்கள்?
கடல்
1087. 9-ஆம் வகுப்பு | தமிழ்நாவாய், புணை, தெப்பம், திமி;ல், அம்பி, வங்கம், பஃறி போன்; தமிழ்பெயர்கள் எதைக் குறிக்கின்றன?
மரக்கலம்
1088. 9-ஆம் வகுப்பு | தமிழ்கடலில் செல்லும் பெரிய கப்பல் ______ எனப்படும்.
நாவாய்
1089. 9-ஆம் வகுப்பு | தமிழ்புகார் நகரத்தில் நிறுத்தப்பட்ட நாவாய்கள், அலைகளால் அலைப் புண்டு தறியில் கட்டப்பட்ட யானை அசைவது போல் அசைந்தன@ அவற்றின் உச்சியில் கொடிகள் அசைந்தாடின என எந்த நூல் கூறுகிறது?
பட்டினப்பாலை
1090. 9-ஆம் வகுப்பு | தமிழ்சேரமன்னர்க்குரிய துறைமுகம் எது?
முசிறி



No comments:

Post a comment