Wednesday, 29 June 2016

2.அறிவியல்

21. ஒரு படித்தான கலவைக்கு எடுத்துகாட்டு ---- காற்று
22. பலபடித்தான கலவைக்கு எடுத்துகாட்டு ---- மரத்தூள், இரும்புத்தூள்,
23. எறிதலுக்கு துணை புரியும் வாயு --- ஆக்சிஜன்
24. சோடியம் பால்மிடேட் ---- சோப்பு
25. உரமாக பயன்படுவது ----- அமோனியம் பாஸ்பேட்
26. Sio2 வின் வேதி பெயர் ----- மண்
27. எலும்பு மற்றும் பற்களில் உள்ள தனிமம் --- கல்சியம் பாஸ்பேட்
28. அசிடஸ் என்னும் இலத்தின் மொழிசொல்லின் வேதி பெயர் ---அமிலம்
29. நைட்ரிக் அமிலத்தின் பொதுப்பெயர் ----- அக்வா போர்டிக்ஸ்
30. எலுமிச்சை பழத்தில் உள்ள அமிலம் ---- சிட்ரிக் அமிலம்
31. நீராவிபோக்கின் வகைகளின் எண்ணிக்கை ---- மூன்று
32. ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு --- ஆக்சிஜன்
33. செல்லின் ஆற்றல் நிலையம் ---- மைட்டோகாண்ட்ரியா
34. உமிழ் நீரில் உள்ள நொதியின் பெயர் ----- டயலின் (அமைலஸ்)
35. வயிற்றின் மேல்பகுதியின் பெயர் ---- கார்டியாக்
36. வயிற்றின் கீழ் பகுதியின் பெயர் ----- பைலோரிக்
37. மாடுகளின் இரைப்பையில் எத்தனை அடுக்குகள் உள்ளன ---- 4
38. இதயத்தின் மேல் அறையின் பெயர் ---- ஆரிக்குள் (அ) ஏட்ரியம்
39. இதயத்தின் கீழ் அறையின் பெயர் ----- வெண்ட்ரிக்கிள்
40. சிறுநீரகத்தில் செயல்படும் முக்கிய அழகு ---- நெப்ரான் 



No comments:

Post a Comment