Tuesday, 28 June 2016

30. 9-ஆம் வகுப்பு | தமிழ்

1091. 9-ஆம் வகுப்பு | தமிழ்யவனர்கள் எதைச் சுமந்து வந்து, அதற்கு ஈடாக மிளகை ஏற்றிச் சென்றனர்?
பொன்
1092. 9-ஆம் வகுப்பு | தமிழ்யவனர்கள் தமிழகத்தில் வியாபாரம் செய்தது பற்றி எந்த நூல் கூறுகிறது?
அகநானூறு
1093. 9-ஆம் வகுப்பு | தமிழ்பாண்டிய நாட்டின் துறைமுகம் எது?
கொற்கை
1094. 9-ஆம் வகுப்பு | தமிழ்எந்த துறைமுகத்தில் முத்துக் குளித்தல் மிகச் சிறப்பாக நடந்ததாக வெனிசு நாட்டறிஞர் மார்க்கோபோலோ கூறி உள்ளார்?
கொற்கை
1095. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "விளைந்து முதிர்ந்த விழுமுத்து" என எந்த நூல் கூறுகிறது?
மதுரைக்காஞ்சி
1096. 9-ஆம் வகுப்பு | தமிழ்சோழநாட்டின் துறைமுகம் எது?
காவிரிப்ப10ம்பட்டினம்
1097. 9-ஆம் வகுப்பு | தமிழ்அதியமானின் முன்னோர் காலத்தில் சீனாவிலிருந்து கொண்டு வந்து பயிரிடப்பட்ட பயிர் எது?
கரும்பு
1098. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "மேலைக்கடல் முழுவதும் கப்பல் விடுவோம்" இது யாருடைய கனவு?
பாரதியார்
1099. 9-ஆம் வகுப்பு | தமிழ்காவிரிப்ப10ம்பட்டினத்தில் சுங்கச் சாலையும்_____ இருந்தன.
கலங்கரை விளக்கமும்
1100. 9-ஆம் வகுப்பு | தமிழ்கெலன்கெல்லர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?             
அமெரிக்கா
1101. 9-ஆம் வகுப்பு | தமிழ்கெலன் கெல்லர் எத்தனை மாதக் குழந்தையாக இருந்த போது ஏற்பட்ட நோயால் கண்களின் பார்வை பறிபோய், காதுகள் கேளாமல், வாய் பேசாமல் போனது?
19 – மாதக்குழந்தையில்
1102. 9-ஆம் வகுப்பு | தமிழ்கெலன் கெல்லர் ஆறு வயதாக  இருந்தபோது யாரால் பெர்கின்ஸ் பள்ளியில் சேர்ந்தார்?
அலெக்சாண்டர் கிரகாம்பெல்
1103. 9-ஆம் வகுப்பு | தமிழ்கெலன் கெல்லரின் ஆசிரியர் யார்?
அன்னிசல்லிவான்
1104. 9-ஆம் வகுப்பு | தமிழ்பாஸ்டனில் உள்ள எங்கே காது கேளாதவருக்கான பள்ளியில் கெலன் கெல்லர் சேர்ந்தார்?
ஹோரஸ்மான்
1105. 9-ஆம் வகுப்பு | தமிழ்கெலன் கெல்லர் நிய10யார்க்கிலுள்ள எந்த பள்ளியில் முறைப்படி பயின்றார்?
ரைட் {மாசன்
1106.  கெலன் கெல்லர் எந்த முறையில் எழுதவும் படிக்கவும் கற்றார்?
பிரெய்லி
1107. 9-ஆம் வகுப்பு | தமிழ்எந்தக் கல்லூரியில் கெலன்கெல்லர் இளங்கலைப்பட்டம் பெற்றார்?
கேம்பிரிட்ஜ் ரெட் கிளிஃப்
1108. 9-ஆம் வகுப்பு | தமிழ்கெலனின் ஆசிரியர் அன்னி எந்த ஆண்டு இறந்தார்?
கி.பி. 1930-ஆம் ஆண்டு
1109. 9-ஆம் வகுப்பு | தமிழ்அன்னிக்கு பிறகு கெலன் கெல்லர் யார் உதவியுடன் வாழ்ந்து வரலானார்?
பாலிதாம்சன்
1110. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை@ ஒன்று போனால் இன்னொன்று வரும். அந்த நம்பிக்கையிருந்தால் வாழ்க்கை வெறுமை ஆகாது" - இது யார் கூறிய கூற்று?
கெலன் கெல்லர்



No comments:

Post a Comment