Friday, 24 June 2016

30.தமிழ் இலக்கியம்

581.சுப்பபையாவுக்கு பாரதி பட்டம் எந்த வயதில் கிடைத்தது?
11 வயது (கி.பி.1893)
582.உத்தரகமனம் என்பது எதைக் குறிக்கும்?
வடக்கிருந்து உயிர்விடுவதைக் குறிக்கும்
583.அஷ்டப்பிரபந்ம் - நூலின் ஆசிரியர் யார்?
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
584.அரிச்சந்திர புராணம் எழுதிய காலம் எது?
16-ஆம் நூற்றாண்டு
585.திருப்பதிக் கோவை எழுதியவர் யார்?
திருக்குரகைப் பெருமாள் கவிராயர்
586.திருப்பனந்தாள் மடம் யாரல் தோற்றுவிக்கப்பட்டது
காசிவாசி தில்லை நாயக சுவாமிகள்
587.தமிழ்த்தாய் வாழ்த்து இடம் பெற்றுள்ள நூல் எது?
மனோன்மணீயம்(நாடகம்)
588.இருண்ட வீடு எழுதியவர் யார்?
பாரதிதாசன்
589.பிம்மோத்ர hகண்டம் - எழுதியவர் யார்?
வரதுங்க ராம பாண்டியர்
590.விநாயகர் புராணம் - எழுதியவர் யார்?
கச்சியப்ப முனிவர்
591.உண்மை நெறி விளக்கம் - ஆசிரியர் யார்?
உமாபதி சிவாசாரியார்
592.தஞ்சைவாணன் கோவை எழுதியவர் யார்?
பொய்யாமொழிப் புலவர்
593.பாரதியாரின் பெண் விடுதலை உணர்வுக்குத் தூண்டுகொலாக இருந்தது யார்?
நிவேதிதா தேவி
594.நான்காம் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்தவர் யார்?
பாண்டித்துரைத் தேவர்
595.சேரத்தாண்டவம் என்ற நாடகத்தை எழுதியவர் யார்?
பாரதிதாசன்
596.திருக்கழுக்குன்றப் புராணம் - எழுதியவர் யார்?
அந்தகக்கவி வீரராகவ முதலியார்
597.வடமொழிக் கொக்கோகத்தைத் தமிழில் எழுதியவர் யார்?
வரதுங்கராம பாண்டியன்
598.திருவாய்மொழிக்கு இருபத்து நாலாயிரப்படி விரிவுரை எழுதியவர் யார்?
பெரியவாச்சான் பிள்ளை
599.சிவஞான சித்தியார் என்ற நூலின் ஆசிரியர் யார்?
அருள் நந்தி சிவாசாரியார்
600.காளிதாஸ் என்ற புனைப்பெயரில் எழுதியவர் யார்?
பாரதியார்



No comments:

Post a Comment