Tuesday, 28 June 2016

31.9-ஆம் வகுப்பு | தமிழ்

1111. 9-ஆம் வகுப்பு | தமிழ்கெலன் கெல்லர் எத்தனை நாள் தனக்கு பார்வை கிட்டியதாக கனவு கண்டார்?
மூன்றுநாள்
1112. 9-ஆம் வகுப்பு | தமிழ்கெலன் கெல்லர் எப்போது எங்கு பிறந்தார்?
1880 சூன் 27-இல் அலபாமா மாகாணத்தில் துஸ்கும்பியாவில் பிறந்தார்
1113. 9-ஆம் வகுப்பு | தமிழ்கெலன் கெல்லர் எப்போது இவ்வுலக வாழ்வை நீத்தார்?
கி.பி. 1968-ஆம் ஆண்டு சூன் முதல் நாள்
1114. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "உலகின் எட்டாவது அதிசயம்" எனப் பாராட்டப்படுபவர் யார்?
கெலன் கெல்லர்
1115. 9-ஆம் வகுப்பு | தமிழ்பார்வையற்றோருக்கான எழுத்து முறையை உருவாக்கியவர் யார்?
பிரெய்லி
1116. 9-ஆம் வகுப்பு | தமிழ்தொழிற்பெயரின் பகுதி திரிந்து வரும் பெயர் _______ஆகும்.
முதனிலை திரிந்த தொழிற்பெயர்
1117. 9-ஆம் வகுப்பு | தமிழ்பகுதி மட்டும் தொழிலைக் குறிப்பது _______
முதனிலைத் தொழிற்பெயர்
1118. 9-ஆம் வகுப்பு | தமிழ்செவிக்குணவாவது எது?
கேள்வி
1119. 9-ஆம் வகுப்பு | தமிழ்ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் எது?
ஊற்றுக்கோல்
1120. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "அரிசி" என்ற தமிழ்ச்சொல்லுக்கு இணையான கிரேக்க சொல் எது?
ஒரைஸா
1121. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "கரோரா" என்ற கிரேக்க சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது?
கருவ10ர்
1122. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "கபிரில்" என்ற கிரேக்க சொல் தமிழில் எதைக் குறிக்கிறது?
காவிரி
1123. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "திண்டிஸ்" என்ற கிரேக்க சொல்லுக்கு தமிழில் என்ன அர்த்தம்
தொண்டி
1124. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "மதோரா" என்ற கிரேக்க சொல்லுக்கு ஏற்ற தமிழக நகரம் எது?
மதுரை
1126. 9-ஆம் வகுப்பு | தமிழ்ஆனந்தரங்கர் எங்கு எப்போது பிறந்தார்?
சென்னைப் பெரம்ப10ரில் 1709-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 30-ஆம் நாள் பிறந்தார்
1127. 9-ஆம் வகுப்பு | தமிழ்ஆனந்தரங்கர் யாரிடம் கல்வி பயின்றார்?
எம்பார்
1128. 9-ஆம் வகுப்பு | தமிழ்ஆனந்த ரங்கரின் தந்தை யார்?
திருவேங்கடம்
1129. 9-ஆம் வகுப்பு | தமிழ்ஆனந்த ரங்கர் யாருடைய மொழி பெயர்ப்பாளராக பணியமர்த்தப்பட்டார்?
துய்ப்ளெக்சு
1130. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "துபாசி" என்றால் என்ன பொருள்?
மொழி பெயர்ப்பாளர்



No comments:

Post a Comment