Tuesday, 21 June 2016

31.tnpsc questions and answers in tamil

121.   பசியைத் தூண்டுவதற்கும், செரிமாமின்மையை மீக்குவதற்கும் பயன்படும் மூலிகை - பிரண்டை.
122.   தொண்டைக் கரகரப்பை நீக்க பயன்படும் மூலிகை - மிளகு.
123.   செரிமானக் கோளாறுகளை நீக்கும் மூலிகை - இஞ்சி.
124.   வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்கும் மூலிகை - வசம்பு
125.   சளி, காய்ச்சல், கோழை போன்றவற்றை நீக்கும் மூலிகை - துளசி.
126.   கிருமி் நாசினி, உடலுக்கு குளிர்ச்சியையும், வயிற்றுப் பூச்சியை நீக்கும் மூலிகை - வேம்பு.
127.   மார்புச்சளி, கோழை, சளித்தொல்லைகளை நீக்கி உடலுக்கு பலன் தரும் மூலிகை - தூதுவளை.
128.   மஞ்சள் காமாலை நீக்கும் மூலிகை - கீழாநெல்லி.
129.   வியர்வை பெருக்கும், கோழையை அகற்றும், காய்ச்சலை நீக்கும் மூலிகை - ஓமவல்லி.
130.   வாய்ப் புண்ணை நீக்கவும், உடம்பிற்கு குளிர்ச்சியையும் தரும் மூலிகை - நெல்லிக்காய்.
131.   இரத்தம் தூய்மையடைய நாம் உண்ண வேண்டிய காய் - நெல்லி
132.   குளியல் சோப்பு, மூகப் பவுடர், பூச்சு, வாசனைத் திரவியம் போன்ற அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிப்பது -  மலர்கள்.
133.   எந்தத் தாவரத்தின் விதைப் பகுதி உணவாகப் பயன்படுவது - துவரை.
134.   ஒரு தர்ப்பூசணிப் பழத்திலிருந்து எத்தனை தர்ப்பூசணிகச் செடிகளை உற்பத்தி செய்து, 180 டன் எடையுள்ள தர்ப்பூசணிகளைப் பெறலாம் - 6,00,000
135.   தீப்பற்றாத ரெட்வுட் மரம் - செம்மரம்.
136.   மிகப் பெரிய பூப்பூக்கும் தாவரம் - ராஃப்லேசியா. இவை ஒரு மீட்டர் விட்டம் கொண்டது.
137.   ஆப்பிரிக்காவின் ஜிம்பாப்வே நாட்டில் உள்ள போபாப் என்னும் மரங்களின் தண்டுப்பகுதி மிகவும் அகலமானவை.
138.   ஜிம்பாப்வே நாட்டில் பேருந்து நிறுத்தமாக எந்த மரத்தின் தண்டுப் பகுதிகள் அமைந்துள்ளன - போபாப்.
139.   பழம் வகை மரங்களிலேயே நீண்ட காலம் விளைச்சல் தரும் மரம் - ஆரஞ்சு மரம் (400 ஆண்டுகள்)
140.   வெற்றிலைக்கு புகழ் பெயர் ஊர் - கும்பகோணம்.



No comments:

Post a comment