Wednesday, 29 June 2016

32.MATHS

621. * ஒரு கலனில் 20 லிட்டர் பெட்ரோல் உள்ளது. கசிவின் காரணமாக 3 லிட்டர் பெட்ரோல் வீணாகிறது எனில் கலனில் மீதமுள்ள பெட்ரோல் அளவின் சதவீதம் - 85
622. * முதல் 20 இயல் எண்களின் வீச்சு - 19 
623. * ஒன்பது கோடியே ஐந்து இலட்சத்து நாற்பத்து ஒன்றின் எண்ணுரு - 9,05,00,041
624. * பூஜ்ஜியத்தைக் கொண்ட இயல் எண்களின் தொகுப்பு முழு எண்கள் எனப்படும்.
625. * கூடுதல் காண்க: 13 + 23 + 33 + . . . + 93 ? - 2025
626. * 1 முதல் 100 வரையுள்ள பகா எண்களின் எண்ணிக்கை - 25
627. * 0.245 ஐ பின்ன வடிவில் எழுது? - 245/1000
628. * இரு எண்களின் பெருக்குத் தொகை 2028, அதன் மீ.பெ.வ 13 எனில் அந்த எண்கள் - 39 மற்றும் 52
629. * A என்பவரின் வருமானம் B என்பவரின் வருமானத்தை விட 10% அதிகம் எனில் B-ன் வருமானம் A-ன் வருமானத்தை விட எத்தனை சதவீதம் குறைவு - 91/11%
630. * ஒரு எண்ணிலிருந்து 35 ஐ கழிக்க அந்த எண் தன் மதிப்பில் 20 குறைக்கப்படுகிறது. அந்த எண்ணின் 5 ல் 4 மடங்கு என்ன - 140
631. * ஒரு நகரத்தின் மக்கள் தொகை 1,76,400. மேலும் ஒரு வருடத்திற்கு அம்மக்கள் தொகை 5% உயருகிறது எனில் 2 வருடத்திற்கு முன்பு மக்கள் தொகை - 1,60,000
632. * A={3, 7, 8, 9}; B={1, 2, 5, 8, 12} எனில் n(A – B) = ? - 3
633. * X7-2x3y5+3xy4-10xy+11 ன் தலையாய கெழு - 2 
634. * ஓர் எண்ணின் மூன்றில் ஒரு பங்கில் இரண்டில் ஒரு பங்கின் ஐந்தின் ஒரு பங்கு 15 எனில் அந்த எண் - 450
635. * 2x3-6x2+5ax-9 என்பதை (x-2) ஆல் வகுத்தால் மீதி 13 எனில் a ன் மதிப்பு - 3
636. * Y=1/y=9 எனில் y3-1/y3 ன் மதிப்பு - 756
637. * மொத்தப் புறப்பரப்பு 216 ச.செ.மீ
638. கொண்ட கன சதுரத்தின் பக்க அளவு - 6செ.மீ.
639. * உருளையின் ஆரம் 8 செ.மீ. மற்றும் உயரம் 7 செ.மீ. எனில் அதன் மொத்தப் பரப்பு - 240 ச.செ.மீ.
640. * 3 செ.மீ. ஆரமுள்ள கோளத்தின் வளைபரப்பு - 36π ச.அ.




No comments:

Post a Comment