Tuesday, 21 June 2016

32.tnpsc questions and answers in tamil

141.   மதுரைக்கு புகழ் பெற்ற மலர் - மல்லிகை
142.   தஞ்சைக்கு அதிகம் விளையும் பயிர் - நெல்
143.   இந்தியாவின் நறுமணப் பொருள்களின் தோட்டம் என்று அழைக்கப்படுவது - கேரளா.
144.   தாவரத்தண்டின் கருநிறமான மையப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? - வன்கட்டை
145.   தாவரத்தண்டின் மென்மையான வெளிப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? - மென்கட்டை
146.   மென்கட்டை தாவரத்தின் நீரினைக் கடத்த உதவுகிறது.
147.   தாவரங்களுக்கு வலிமையையும், கடினத்தன்மையையும் உறுதியையும் அளிப்பது - வன்கட்டை
148.   மென்கட்டையை விட அதிக உறுதியானது - வன்கட்டை
149.   வன்கட்டையை எவையெல்லாம் சிதைப்பதில்லை - பூஞ்சைகள், கரையான்கள், துளையிடும் பூச்சிகள்.
150.   வன்கட்டையில் காணப்படுவது - பிசின், அரக்கு, ரெஸின் மற்றும் எண்ணெய்
151.   வன்கட்டை - கடினத் தன்மையும், பூஞ்சைகளை எதிர்க்கும் தன்மையும் கொண்டது.
152.   அதிக மெருகேறும் தன்மையும், கட்டுமானப் பணிகளுக்கும் பயன்படுவது - வன்கட்டை.
153.   நார் என்பது தாவரங்களிலிருந்து பெறப்படும் நீண்ட மெல்லிய உறுதியான இழையாகும்.
154.   மேற்புற நார்களுக்கு எடுத்துக்காட்டு - பருத்தி, தேங்காய் இலவம் பஞ்சு (விதையின் மேற்புறத்தில் இருந்து பெறப்படுகிறது)
155.   இலைகளில் இருந்து பெறப்படும் நார்கள் - இலை நார்கள் (அன்னாச்சி, கற்றாழை)
156.   தாவரத்தின் தண்டுப் பகுதியிலிருந்து பெறப்படும் நார்கள் - தண்டு நார்கள் ( சணல்)
157.   நாருக்காக மட்டுமின்றி வேறு சில பயன்பாடுகளுக்காக வளர்க்கப்படும் தாவரம் - ஹெம்ப் என்ற சணல் தாவரம்.
158.   ஹெம்ப் என்ற சணல் தாவரத்தில் 85 சதவிகிதம் செல்லுலோஸ் உள்ளதால் உயிரி பிளாஸ்டிக் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
159.   மண்ணில் மக்கும் தன்மையுடையது - உயிரி பிளாஸ்டிக்.
160.   இஞ்சி, மஞ்சள் போன்ற தாவரங்கள் தண்டுப் பகுதி தரைக்குக் கீழ் உள்ளவை. இவையே உணவைச் சேமிக்கும் வேலையைச் செய்கிறது.



No comments:

Post a comment