Friday, 24 June 2016

33.தமிழ் இலக்கியம்

641.அருணாச்சல் புராணம் - பாடியவர் யார்?
சிவப்பிரகாச சுவாமிகள்
642.கித்தேரியம்மாள் அம்மானை எழுதியவர் யார்?
வீரமாமுனிவர்
643.திருக்காவலூர் கலம்பகம் - எழுதியவர் யார்?
வீரமாமுனிவர்
644.நீதிச் சொல் - நூலாசிரியர் யார்?
தத்துவ போதக சுவாமிகள்
645.கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் என்று கூறியவர் யார்?
பாரதிதாசன்
646.திருநாரையூர் நம்பி மேக விடு தூது எழுதியவர் யார்?
பிள்ளைப் பெருமாளையங்கார்
647.திருவெங்கைக் கோவை ஆசிரியர் யார்?
சிவப்பிரகாச சுவாமிகள்
648.துயில் யெடை நிலை எதைக் குறிக்கிறது?
பள்ளியெழுச்சியை
649.வற்று என்பதென்ன?
ஒரு சாரியை
650.குயில் பாட்டு பாடியவர் யார்?
பாரதியார்
651.அனுமார் பிள்ளைத்தமிழ் - பாடியவர் யார்?
அருணாச்சலக் கவி
652.தேவி என அழைக்கப்பெற்ற கவிஞர் யார்?
தேசிக விநாயகம் பிள்ளை
653.திராவிட மொழியின் ஒப்பிலக்கணத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
தெ.பொ.மீனாட்சி சுந்தரம் பிள்ளை
654.அமரு சதகம் - எழுதியவர் யார்?
ஆதிசங்கரர்
655.உமர் கய்யாம் பாடல்களை மொழிபெயர்த்தவர் யார்?
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
656.திவான் - எம்மொழியில் உள்ள சொல்?
பாரசீகம்
657.குமதவல்லி எழுதியவர் யார்?
மறைமலையடிகள்
658.புதியதும் பழையதும் - என்ற உரைநடை நூலை எழுதியவர் யார்?
உ.வே.சாமிநாத ஐயர்
659.வைத்தியநாத தேசிகர் இயற்றிய பரணி நூல் எது?
பாசவைதைப் பரணி
660.அபிதருமாவதாரம் - நூலாசிரியர் யார்?
புத்த தத்தர்



No comments:

Post a Comment