Tuesday, 28 June 2016

33.9-ஆம் வகுப்பு | தமிழ்

1151. 9-ஆம் வகுப்பு | தமிழ்திரு. வி..–வின் பெற்றோர் யார்?
விருத்தாசலனார் சின்னம்மை
1152. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "மார்க்சியமும், காந்தியமும்" என்ற செய்யுள் நூலை எழுதியவர் யார்?
திரு. வி..
1153. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "நான் தனியாக வாழவில்லை@ தமிழோடு வாழ்கிறேன்" இது யாருடைய கூற்று?
திரு. வி..
1154. 9-ஆம் வகுப்பு | தமிழ்திரு. வி.. எப்போது தனது இவ்வுலக வாழ்வை நீத்தார்?
1953-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17-ஆம் நாள் தமது 71-வயதில் தமிழ்மூச்சுக்கு விடை தந்தார்.
1155. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "பேசுந் தாய்மொழியின் மாட்டு அன்பில்லா ஒருவன் தாயையும் நாட்டையும் பழித்தவனாவான்" இது யாருடைய கூற்று?
திரு. வி..
1156. 9-ஆம் வகுப்பு | தமிழ்இலக்கண முறைப்படி குற்றமில்லாது பேசுவதும் எழுதுவதும் ______ எனப்படும்.
வழாநிலை
1157. 9-ஆம் வகுப்பு | தமிழ்இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் ______ எனப்படும்.
வழு
1158. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "வழு" எத்தனை வகைப்படும்?
ஏழு
1159. 9-ஆம் வகுப்பு | தமிழ்இலக்கண முறைப்படி குற்றமுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் குற்றமன்று என்று ஏற்றுக் கொள்ளப்படுவது ______ ஆகும்.
வழுவமைதி
1160. 9-ஆம் வகுப்பு | தமிழ்மணிமேகலையின் ஆசிரியர் யார்?
கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
1161. 9-ஆம் வகுப்பு | தமிழ்சாத்தனார் பிறந்த ஊர் எது?
திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர்
1162. 9-ஆம் வகுப்பு | தமிழ்தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன் என்று சாத்தனாரைப் பாராட்டிய புலவர் யார்?
இளங்கோவடிகள்
1163. 9-ஆம் வகுப்பு | தமிழ்சாத்தனார் வாழ்ந்த காலம் எது?
கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
1164. 9-ஆம் வகுப்பு | தமிழ்மணிமேகலை எந்த காப்பியங்களுள் ஒன்று?
ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று
1165. 9-ஆம் வகுப்பு | தமிழ்இரட்டைக் காப்பியங்கள் எவை?
சிலப்பதிகாரம், மணிமேகலை
1166. 9-ஆம் வகுப்பு | தமிழ்மணிமேகலையின் துறவு வாழ்க்கையைக் கூறுவதால் மணிமேகலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மணிமேகலைத் துறவு
1167. 9-ஆம் வகுப்பு | தமிழ்மணிமேகலை எந்த சமயத் தொடர்புடைய நூல்?
பௌத்தம்
1168. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "ஆபுத்திரன் நாடு அடைந்த காதை" மணிமேகலையில் எத்தனையாவது காதை?
24-வது காதை
1169. 9-ஆம் வகுப்பு | தமிழ்மணிமேகலையில் உள்ள காதைகள் எத்தனை?
முப்பது
1170. 9-ஆம் வகுப்பு | தமிழ்ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி



No comments:

Post a Comment