Wednesday, 29 June 2016

33.MATHS

641. * ஒரு கோளத்தின் மேற்பரப்பு 100 ச.செ.மீ எனில் அதன் ஆரம் - 5 செ.மீ.
642. * 17,15,9,13,21,32,42,7,12,10 இடைநிலை - 14 
643. * முகடு காண்க: 72,75,59,62,72,71,75,71,70,70,70 - 70
644. * முதல் 10 இயல் எண்களின் திட்ட விலக்கம் - 2.87
645. * கூட்டுசராசரி 48, திட்டவிலக்கம் 12 எனில் மாறுபாட்டுக் கெழு? - 25
646. * இரு எண்களின் பெருக்கு சராசரி 16, ஒரு எண் 32 எனில் மற்றொரு எண் என்ன? - 8
647. * லீப் வருடத்தில் 53 வெள்ளிக் கிழமைகள் கிடைக்க நிகழ்தகவு - 2/7
648. * S என்பது ஒரு சமவாய்ப்பு சோதனையின் கூறுவெளி எனில் P(S)=? 1
649. * இரண்டு நாணயங்கள் ஒருமுறை சுண்டப்படுகிறது எனில் ஒரு பூ கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன? - 1/2
650. * ஒரு பகடை ஒரு முறை உருட்டப்படும்போது இரட்டை எண் கிடைக்கப் பெறுவதற்கான நிகழ்தகவு என்ன? - 1/2
651. * ஒரு குறிப்பிட்ட நாளில் மழை வருவதற்கான நிகழ்தகவு 0.76. அக்குறிப்பிட்ட நாளில் மழை வராமல் இருப்பதற்கான நிகழ்தகவு? - 0.24
652. * 2006 ஆம் ஆண்டு கணிதக் கருத்துப் பரிமாற்ற மாதிரியை உருவாக்கியவர் யார்? - லிம்
653. * விடைத்தாளை மதிப்பீடு செய்த பின் மாணவர்களின் ________________ பட்டியல் தயார் செய்ய வேண்டும்? - மதிப்பெண்
654. * இரு எண்களின் பெருக்குத் தொகை 15 எனில் ஒரு எண் 5 எனில் மற்றொரு எண் _________? 3
655. * 8 மீ X 5 மீ அளவுள்ள ஓர் அறையின் தரைக்கு சிமெண்ட் பூச ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 7.50 வீதம் என்ன செலவாகும்? - 300
656. * "கணிதமே கடவுள்" என்று கூறியவர் - வினோபா பாவே
657. * முதன்முதலில் பூஜ்யத்தை அறிமுகப்படுத்தியவர்கள் - இந்தியர்கள்
658. * இயல் எண்களின் கணம் - N = {1, 2, 3, ….}
659. * இரு விகிதமுறு எண்களின் வித்தியாசம் - விகிதமுறு எண்
660. * ஒரு எண்ணை விகித அடிப்படையில் எழுத முடியுமாயின் அதனை விகிதமுறு எண் எனலாம்.




No comments:

Post a comment