Friday, 24 June 2016

34.தமிழ் இலக்கியம்

661.நிராமயக் கண்ணி ஆனந்தக் களிப்பு எழுதியவர் யார்?
குணங்குடி மஸ்தான் சாகிபு
662.தாக்கீது எம்மொழிக்குரிய சொல்?
அரபு மொழி
663.ஞான தீபிகை நூலாசிரியர் யார்?
தத்துவ போதக் சுவாமிகள்
664.சதி அனுசூயா என்ற நாடகத்தின் ஆசிரியர் யார்?
சங்கரதாஸ் சுவாமிகள்
665.பிசிநராந்தையார் என்ற நாடகத்தின் ஆசிரியர் யார்?
பாரதிதாசன்
666.பாலமனோகர சபாவை ஏற்படுத்தியவர் யார்?
கிருஷ்ணசாமிப் பாவலர்
667.ஞானோபதேச காண்டம் - எழுதியவர் யார்?
தத்துவ கோதகர் (இராபர்ட்டி நோபிலி)
668.வீரமாமுனிவருக்கத் தமிழ் கற்பித்தவர் யார்?
சுப்ர தீபக் கவிராயர்
669.இபுனி ஆண்டவர் படைப் போர் - எழுதியவர் யார்?
அலியார் புலவர்
670.இமயமலை அல்லது இளமை விருந்து எழுதியவர் யார்?
திரு.வி.கல்யாண சுந்தரனார்
671.இலக்கிய இன்பம் - நூலாசிரியர் யார்?
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை
672.புஷ்பவல்லி என்ற நாடகத்தை எழுதியவர் யார்?
பம்பல் சம்பந்த முதலியார்
673.சங்கொலி - இதனோடு தொடர்புடைய கவிஞர் யார்?
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை
674.திரு.வி.க வாழ்க்கை வரலாற்று நூலின் தலைப்பு என்ன?
திரு.வி.கவின் வாழ்க்கைக் குறிப்புகள்
675. ,, - எழுத்துக்களில் நெடில் வேறுபாடு வடிவமைத்தது யார்?
வீரமாமுனிவர்
676.கம்பனும் வால்மீகியும் என்ற நூலை எழுதியவர் யார்?
நாமக்கல் கவிஞர்
677.சஞ்சீவி பர்வதத்தின் சாரல் - யார் படைப்பு
பாரதிதசான்
678.தேவயானைப் புராணம் - பாடியவர் யார்?
நல்லாப் பிள்ளை
679.தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - எழுதியவர் யார்?
திரு.வி.கல்யாண சுந்தரனார்
680.காந்தியடிகளும் மனித வாழ்க்கையும் - எழுதியவர் யார்?
திரு.வி.கல்யாண சுந்ரனார்



No comments:

Post a Comment