Tuesday, 28 June 2016

34.9-ஆம் வகுப்பு | தமிழ்

1171. 9-ஆம் வகுப்பு | தமிழ்உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர் யார்?
கவிமணி தேசிகவிநாயகனார்.
1172. 9-ஆம் வகுப்பு | தமிழ்பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர் யார்?
உமர்கய்யாம்
1173. 9-ஆம் வகுப்பு | தமிழ்உமர்கய்யாமின் முழுப்பெயர் என்ன?
கியாதுதீன் அபுல்பாத் உமர்கய்யாம்
1174. 9-ஆம் வகுப்பு | தமிழ்உமர்கய்யாம் எந்த பாடத்தில் புலமை பெற்றவர்?
கணிதம், வானிவியல்
1175. 9-ஆம் வகுப்பு | தமிழ்மலரும் மாலையும், மருமக்கள் வழி மான்மியம், குழந்தைச் செல்வம், ஆசிய ஜோதி முதலிய நூல்களின் ஆசிரியர் யார்?
கவிமணி தேசிகவிநாயகம்
1176. 9-ஆம் வகுப்பு | தமிழ்உமர்கய்யாம் பாடல்கள் எந்தப் பெயரில் எழுதப்பட்ட செய்யுளின் மொழி பெயர்ப்பு?
ரூபாயத்
1177. 9-ஆம் வகுப்பு | தமிழ்ரூபாயத் என்றால் பொருள் என்ன?
நான்கடிச்செய்யுள்
1178. 9-ஆம் வகுப்பு | தமிழ்கவிமணி வாழ்ந்த காலம் எது?
1876 முதல் 1954 வரை
1179. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "பசிப்பிணி என்னும் பாவி" என்று பசியின் கொடுமையைப் பற்றிக் கூறும் காப்பியம் எது?
மணிமேகலைக் காப்பியம்
1180. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "மீதூண் விரும்பேல்" இது யாருடைய கூற்று?
ஒளவைபிராட்டி
1181. 9-ஆம் வகுப்பு | தமிழ்நோய்க்கு முதல் காரணம் எது?
உப்பு
1182. 9-ஆம் வகுப்பு | தமிழ்அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது எது?
உணவு
1183. 9-ஆம் வகுப்பு | தமிழ்மஞ்சள் காமாலைக்குக் கைகண்ட மருந்து எது?
கீழாநெல்லி
1184. 9-ஆம் வகுப்பு | தமிழ்தூது வளையின் மற்றொரு பெயர் என்ன?
தூதுளை, சிங்கவல்லி
1185. 9-ஆம் வகுப்பு | தமிழ்நல்லெண்ணெயில் சமைத்த தூதுவளை இலைகளை உணவோடு சேர்த்து இருபத்தொரு நாள் உண்டு வந்தால் _______ அகலும்.
சுவாசகாசம்
1186. 9-ஆம் வகுப்பு | தமிழ்தூதுவளையை வள்ளலார் எவ்வாறு அழைத்தார்?
ஞானப்பச்சிலை
1187. 9-ஆம் வகுப்பு | தமிழ்எந்த மூலிகை நச்சுக் கடிக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது?
குப்பைமேனி
1188. 9-ஆம் வகுப்பு | தமிழ்கற்றாழைக்கு வேறு பெயர் என்ன?
குமரி
1189. 9-ஆம் வகுப்பு | தமிழ்பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்குவதால்______ என்னும் வழக்கு ஏற்பட்டது.
குமரி கண்ட  நோய்க்குக் குமரிகொடு
1190. 9-ஆம் வகுப்பு | தமிழ்எந்தப் பட்டையை அரைத்துப் 10சினால் முரிந்த எலும்பு விரைவி;ல் கூடும்?
முருங்கை



No comments:

Post a comment