Wednesday, 29 June 2016

36.MATHS

701. * ஒரு கோணத்தின் புயங்கள் ஒன்றோடொன்று பொருந்தி இருக்கும் போது ஏற்படும் கோணத்தை பூஜ்யக் கோணம் என்பர்.
702. * பொதுவான மையத்தைக் கொண்டு வெவ்வேறான ஆரங்களுடன் ஒரு தளத்தில் வரையப்படும் வட்டங்கள் பொதுமைய வட்டங்கள் எனப்படும்.
703. * அடுத்தடுத்துள்ள பக்கங்கள் சமமாக உள்ள செவ்வகம் சதுரமாகும்.
704. * இணைகரத்தில் ஒரு கோண அளவு 90 டிகிரி எனில் அது செவ்வகம்.
705. * ஒரு சாய்சதுரம் அமைப்பதற்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு அளவுகள் தேவை.
706. * எதிர் பக்கங்கள் இணையாகவும், அடுத்துள்ள பக்கங்கள் சமமாகவும் உள்ள நாற்கரம் ஒரு சாய்சதுரம் ஆகும்.
707. * ஒர் இணைகரம் அமைப்பதற்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மூன்று அளவுகள் தேவை.
708. * ஒவ்வொரு சோடி எதிப் பக்கங்கள் இணையாக உள்ள நாற்கரம் சரிவகம் எனப்படும்.
709. * ஒவ்வொரு சோடி எதிர்ப் பக்கங்கள் இணையாக உள்ள நாற்கரம் இணைகரம் ஆகும்.
710. * ஒரு சரிவகம் அமைப்பதற்கு ஒன்றுகொன்று தொடர்பில்லாத நான்கு அளவுகள் தேவை.
711. * ஒரு சரிவகத்தில் இணையில்லாத பக்க அளவுகள் சமம் எனில் அச்சரிவகம் ஒரு இருபக்க சரிவகம் எனப்படும்.
712. * ஒர் இரு சமபக்க சரிவகம் அமைப்பதற்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மூன்று அளவுகள் தேவை.
713. * ஒரு நாற்கரம் அமைப்பதற்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத ஐந்து அளவுகள் தேவை.
714. * ஒரு தளத்தில் நான்கு கோடுகளால் அடைபடும் வடிவம் ஒரு நாற்கரம் ஆகும்.
715. * மூன்று அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட நேர்கோடுகள் ஒரு புள்ளி வழிச் சென்றால் அவை ஒரு புள்ளிவழிக் கோடுகள் எனப்படும்.
716. * வடிவியலின் தந்தை - யூக்ளிட்
717. * ஒரு ஜதை(ஜோடி) என்றால் - 2 பொருட்கள்
718. * 1 டஜன் என்றால் - 12 பொருட்கள்
719. * 1 குரோசு என்றால் - 12 டஜன் (144பொருட்கள்)
720. * 1 ஸ்கோர் என்றால்- 20 பொருட்கள்




No comments:

Post a comment