Tuesday, 28 June 2016

38. 9-ஆம் வகுப்பு | தமிழ்

1251. 9-ஆம் வகுப்பு | தமிழ்தில்லையாடி எந்த மாவட்டத்தில் உள்ளது?
நாகப்பட்டினம்
1252. 9-ஆம் வகுப்பு | தமிழ்கோ-ஆப்-டெக்ஸ் என்ற தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் சென்னையிலுள்ள தனது அறுநூறாவது விற்பனை மையத்திற்கு _______ என்று பெயர் சூட்டிப் பெருமைப்படுத்தி உள்ளது
தில்லையாடி வள்ளியம்மை மாளிகை
1253. 9-ஆம் வகுப்பு | தமிழ்இராணி மங்கம்மாள் யாருடைய மனைவி?
சொக்கநாத நாயக்கர்
1254. 9-ஆம் வகுப்பு | தமிழ்இராணி மங்கம்மாள் யாருக்கு பாதுகாவலராக ஆட்சி செய்தார்?
தனது மகன் கிருஷ்ணமுத்துவீரப்பன்
1255. 9-ஆம் வகுப்பு | தமிழ்அரங்க கிருட்டிணமுத்து வீரப்பனின் மனைவி யார்?
சின்னமுத்தம்மாள்
1256. 9-ஆம் வகுப்பு | தமிழ்இராணிமங்கம்மாளின் பேரனான யார் கி.பி. 1688-இல் அரியணையில் அமர்;ந்தது?
விசயரங்கச் சொக்கநாதன்
1257. 9-ஆம் வகுப்பு | தமிழ்இராணி மங்கம்மாளின் படைத்தளபதி யார்?
நரசப்பையன்
1258. 9-ஆம் வகுப்பு | தமிழ்இராணி மங்கம்மாள் எந்த சிறையில் வைக்கப்பட்ட பாதிரியாரை விடுதலை செய்தார்?
மெல்லோ
1259. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  _______ என்ற குருவைத்தம் அரசவையில் வரவேற்று விருந்தோம்பினார்?
போசேத்
1260. 9-ஆம் வகுப்பு | தமிழ்கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த சாலை _______ என அழைக்கப்படுகிறது.
மங்கம்மாள் சாலை
1261. 9-ஆம் வகுப்பு | தமிழ்நேர்-நேர் சேர்ந்து வருவதால் அது _______ எனப்படும்.
நேரொன்றாசிரியத்தளை
1262. 9-ஆம் வகுப்பு | தமிழ்நிரை-நிரை சேர்ந்து வருவதால் _______ ஆகும்.
நிரையொன்றாசிரியத்தளை
1263. 9-ஆம் வகுப்பு | தமிழ்மா முன் நிரையும், விளமுன் நேரும் வருவது _______ ஆகும்.
இயற்சீர் வெண்டளை
1264. 9-ஆம் வகுப்பு | தமிழ்காய் முன் நேர் வருவது _______ எனப்படும்.
வெண்சீர் வெண்டளை
1265. 9-ஆம் வகுப்பு | தமிழ்காய் முன் நிரை வருவது _______ ஆகும்.
கலித்தளை
1266. 9-ஆம் வகுப்பு | தமிழ்கனிமுன் நிரை வருவது _______ ஆகும்.
ஒன்றிய வஞ்சித்தளை
1267. 9-ஆம் வகுப்பு | தமிழ்கனிமுன் நேர் வருவது _______ ஆகும்.
ஒன்றாத வஞ்சித்தளை
1268. 9-ஆம் வகுப்பு | தமிழ்திருவிளையாடற்புராணம், கந்தபுராணத்தின் ஒரு பகுதியான_____ அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது.
ஆலாசிய மான்மியம்
1269. 9-ஆம் வகுப்பு | தமிழ்திருவிளையாடற் புராணத்திற்கு உரை எழுதியவர் யார்?
பண்டித மணி .மு. வேங்கடசாமி
1270. 9-ஆம் வகுப்பு | தமிழ்திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர் யார்?
பரஞ்சோதி முனிவர்



No comments:

Post a Comment