Tuesday, 21 June 2016

38.tnpsc material

261.   நிறையின் அலகு - கிலோகிராம்
262.   காலத்தின் அலகு - வினாடி
263.   1மீட்டர் = 1000 மில்லிமீட்டர் கொண்டது.
264.   1மீட்டர் = 100 சென்டிமீட்டர் கொண்டது.
265.   1கிலோமீட்டர் =1000 மீட்டர் கொண்டது.
266.   ஒரு கிராம் = 1000 மில்லி கிராம் கொண்டது.
267.   ஒரு கிலோகிராம் = 1000 கிராம் கொண்டது.
268.   நிறையை அளவிட சட்டத்தராசு, இற்பியல் தராசு, மின்னணுத் தராசு போன்றவை பயன்படுகிறது.
269.   மணலில் உள்ள பருப்பொருளின் அளவைவிட அரிசி, பஞ்சு போன்றவற்றின் பருப்பொருளின் அளவு குறைவானது.
270.   ஒரு மெட்ரிக் டன் என்பது 1000 கிலோகிராம்.
271.   ஒரு மணி = 3600 வினாடிகளைக் கொண்டது.
272.   ஒரு குவிண்டால் = 100 கிலோகிராம் கொண்டது.
273.   ஒரு வினாடி = 1000 மில்லி வினாடி கொண்டது.
274.   ஒரு வினாடி = 10,00,000 மைக்ரோ வினாடி கொண்டது.
275.   ஒரு நிமிடம் - 60 வினாடி கொண்டது.
276.   ஒரு மணி = 60 நிமிடம் கொண்டது.
277.   ஒரு நாள் = 24 மணி நேரம் கொண்டது.
278.   ஒரு ஆண்டு = 365 1/4 நாள்கள் கொண்டது.
279.   ஒரு மெட்ரிக்டன் = 1000 கிலோகிராம் கொண்டது.
280.   தங்கத்தின் நிறையை அளக்க கிராம் என்ற அலகைப் பயன்படுத்துகிறோம்.



No comments:

Post a comment