Saturday, 25 June 2016

3.தமிழ் இலக்கியம்

1041.காகிதச் சங்கிலி என்ற புதினத்தை பாடைத்வர் யார்?
சுஜாதா
1042.பாடும் கீதம் கேட்குது நூலாசிரியர் யார்?
சோ
1043.கோவடிஸ் எனற் நாடகத்தை எழுதியவர் யார்?
சோ
1044.நான்காம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் எது?எப்போது?
இலங்கை 1974-ஆம் ஆண்டு
1045.உதய் சந்திரன் இது யார் எடுதிய புதினம்?
அரு.ராமநாதன்
1046.நை;தாம் உலகத்தமிழ் மாநாடு எங்கே நடைபெற்றது?எப்போது?
மதுரை,1981- ஆம் ஆண்டு
1047.தற்போது ஞானபாரதி விருது பெற்ற எழுதியவர் யார்?
வலம்புரிஜான்
1048.வெள்ளம் - என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
வ.சா.நாராயணன்
1049.ஆறாவது உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது?
கோலாலம்பூர் (மலேசியா),1987-ஆம் ஆண்டு
1050.கம்பரசம் என்ற நூலை எழுதியவர் யார்?
அறிஞர் அண்ணா
1051.ஏழாவது உலகத் தமிழ் மாநாடு எங்கு, எப்போது நடைபெற்றது?
மொரீஷியஸ் ,1989 – ஆம் ஆண்டு
1052.எட்டாம் உலகத் தமிழ் மாநாடு எங்கே,எப்போது நடைபெற்றது?
தஞ்சாவூர்,1995- ஆம் ஆண்டு
1053.இராமலிங்க சுவாமிகளின் பக்திப் பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
திருவருட்பா
1054.இயேசு காவியம் - படைத்தவர் யார்?
கவிஞர் கண்ணதாசன்
1055.வியாசர் விருந்து படைத்தவர் யார்?
இராஜாஜி
1056.வியாசர் விருந்து படைத்தவர் யார்?
பாவேந்தர் பாரதிதாசன்
1057.தமிழ்நாட்டில் முதல் அரசவைக் கவிஞர் யார்?
நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை
1058.ஞானபீடப் பரிசு பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் யார்?
அகிலன்
1059.பாடல் மூலம் சுதந்திர எழுச்சி ஏற்படுத்திய தமிழ்க் கவிஞர் யார்?
பாரதியார்
1060.தமிழிசை இயக்கம் கண்டவர் யார்?
இராஜா சர் அள்ளாமலை செட்டியார்



No comments:

Post a Comment