Friday, 24 June 2016

40.தமிழ் இலக்கியம்

781.குலொத்துங்கன் என்ற புனைப்பெயரில் கவிதை எழுதுபவர் யார்?
வ.செ.குழந்தைசாமி
782.காந்தி மகான் கதை இது யாருடைய கவிதைத் தொகுப்பு?
கொத்தமங்கலம் சுப்பு
783.கடை திறப்பு யாருடைய கவிதைத் தொகுப்பு?
முருகு சுந்தரம்
784.கவிஞர் துறைவனின் இயற்பெயர் என்ன?
எஸ்.சந்தசாமி
785.நீதி தேவன் மயக்கம் - படைத்தவர் யார்?
பேரறிஞர் அண்ணா
786.தேரோட்டியின் மகன் - நாடகாசிரியர் யார்?
பி.எஸ்.இராமையா
787.காணாமலே காதல் இது யாருடைய சிறுகதைத் தொகுப்பு?
கு.ப.ராஜபோலன்
788.செம்பியன் செல்வி நாவலாசிரியர் யார்?
கோ.வி.மணிசேகரன்
789.நந்திபுரத்து நாயகி இது யாருடைய நாவல்?
அரு.ராமநாதன்
790.வேங்கையின் மைந்தன் இது யாருடையவர் யார்?
அகிலன்
791.ஆலவாய் அழகன் என்ற நூலை எழுதியவர் யார்?
ஜெகசிற்பியன்
792.கவிராஜன் கதை எழுதியவர் யார்?
வைரமுத்து
793.தாகூரியன் படைப்புகள் அனைத்தையும் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
த.நா.குமாரசாமி
794.நந்திவர்மன் காதலி எழுதியவர் யார்?
795.சகாரவைத் தாண்டாத ஒட்டங்கள் இது யாருடைய படைப்பு?
நா.காமராசன்
796.ஊசிகள் கவிதைத் தொகுப்பை எழுதியவர் யார்?
மீ.ராஜேந்திரன்(மீரா)
797.கோவூர் கிழார் - நூலாசிரியர் யார்?
கு.திருமேனி
798.சிறுகதை மன்னன் என்ப் போற்றப்படுபவர் யார்?
புதமைப்பித்தன்
799.கலைஞன் தியாகம் யாருடைய சிறுகதைத் தொகுப்பு?
கி.வா.ஜெகந்நாதன்
800.47 நாட்கள் - நாவலாசிரியர் யார்?
சிவசங்கரி



No comments:

Post a Comment