Thursday, 30 June 2016

40.tnpsc general tamil material

21. அடிப்படை உரிமை எத்தனை :6
22. தொடர்ந்து எத்தனை ஆண்டுக்கு மேல் வெளிநாட்டில் வசித்தால் குடியுரிமை இழப்பர் :7
23. பிரனாப் எத்தனையாவது குடியரசு தலைவர் :13
24. அவசரநிலை பிரகடனம் எத்தனை உள்ளது :3
25. முதல் தேர்தல் ஆணையர் :சுகுமார்சென்
26. இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது
ஐந்து
27. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் – ஹென்றி ஆல்பர்ட்
28. கம்பரை ஆதரித்த வள்ளல் – சடையப்ப வள்ளல்
29. கம்பர் இயற்றிய மற்றொரு நூல் – சரசுவதி அந்தாதி
30. வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர்
கவிஞர். துறைவன்
31. "திருவினாள்" என சிறப்பிக்கப்படுபவர் – லட்சும் தேவி
32. தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை – ஏழு
33. ஜடாயுவின் அண்ணன் – சம்பாதி
34. "சாகித்திய மஞ்சரி" என்னும் நூலின் ஆசிரியர் – மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்
35. திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை – 101 வெண்பாக்கள்
36. திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் – சுக்கு, மிளகு, திப்பிலி
37. திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் – நல்லாதனார்
38. தமிழ்த் தென்றல் திரு. வி. கல்யாண சுந்தரனார் (திரு.வி.க)
39. பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் – திரு.வி.க
40. 'நாமக்கல் கவிஞர்' என அழைக்கப்படுபவர் – வெ.ராமலிங்கம்.




No comments:

Post a Comment