801.யாருக்கும் வெட்கமில்லை – நாடகாசிரியர் யார்?
சோ என்ற ராமசாமி
802.எதிர் நீச்சல் - நாடகாசிரியர் யார்?
கே.பாலசந்தர்
803.கம்பதாசனின் இயற்பெயர் என்ன?
ராஜப்பா
804.தமிழச்சி என்ற நூலை எழுதியவர் யார்?
கவிஞர் வாணிதாசன்
805.சோமு என அழைக்கப்படும் எழுத்தாளர் யார்?
மீ.ப.சோமசுந்தரம்
806.நெஞ்சல் ஒரு முள் - எழுதியவர் யார்?
மு.வரதராசன்
807.வளைக்கரம் என்ற நாவலை எழுதியவர் யார்?
ராழம் கிருஷ்ணன்
808.பெரிய புராண ஆராய்ச்சி என்ற நூலை எழுதியவர் யார்?
டாக்டர் இராச மாணிக்கனார்
809.திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தைத் தமிழில் எழுதியவர் யார்?
புலவர் கா.கொவிந்தன்
810.நவகிரகம் இது யாருடைய படைப்பு?
கே.பாலசந்தர்
811.தமிழ்நாட்டு பெர்னாட்ஷர் என அண்ணாவைக் கூறியவர் யார்?
கல்கி
812.கரித்துண்டு என்ற நாவலை எழுதியவர் யார்?
மு.வரதராசன்
813.புனர் ஜென்மம் என்ற சிறுகதைத் தொகுப்பு யாருடையது?
கு.ப.இராஜகோபாலன்
814.மெழுகுவர்த்தி – நாடக ஆசிரியர் யார்?
கே.பாலசந்தர்
815.இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல் - கவிதை நூலாசிரியர் யார்?
வைரமுத்து
816.தேசபக்கதன் நவசக்தி என்ற ஏடகளை நடத்தியவர் யார்?
திரு.வி,கல்யாண சுந்தரனார்
817.அன்று வேறு கிழமை – புதுக்கவிதை நூலாசியரியர் யார்?
ஞானக் கூத்தன்
818.வனவாசம் இது யார் எழுதிய சுயசரிதை?
கண்ணதாசன்
819.பட்டத்து யானை யாருடைய கவிதைத் தொகுப்பு?
நா.காமராசன்
820.ஒரு மனிதனின் கதை இது யாருடைய நாவல்?
சிவசங்கரி
No comments:
Post a Comment