Tuesday, 28 June 2016

41.9-ஆம் வகுப்பு | தமிழ்

1311. 9-ஆம் வகுப்பு | தமிழ்பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?
துரை மாணிக்கம்
1312. 9-ஆம் வகுப்பு | தமிழ்பெருஞ்சித்திரனாரின் ஊர் எது?
சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம்
1313. 9-ஆம் வகுப்பு | தமிழ்பெருஞ்சித்திரனாரின் பெற்றோர் யாவர்?
துரைசாமி, குஞ்சம்மாள்
1314. 9-ஆம் வகுப்பு | தமிழ்பெருஞ்சித்திரனார் வாழ்ந்த காலம் எது?
10.03.1933 முதல் 11.06.1995 வரை
1315. 9-ஆம் வகுப்பு | தமிழ்கனிச்சாறு, ஐயை, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, பள்ளிப்பறவைகள், நூறாசிரியம் முதலிய நூல்களின் ஆசிரியர் யார்?
பெருஞ்சித்திரனார்
1316. 9-ஆம் வகுப்பு | தமிழ்பெருஞ்சித்திரனார் யாருடைய தலைமாணாக்கர்?
பாவேந்தர் பாரதி;தாசன்
1317. 9-ஆம் வகுப்பு | தமிழ்ஓய்வும், பயனும் என்ற பாடல் _____ என்னும் குழந்தைப் பாடல் தொகுப்பின் இரண்டாம் பகுதியி;ல் இடம் பெற்றுள்ளது?
பள்ளிப்பறவைகள்
1318. 9-ஆம் வகுப்பு | தமிழ்பள்ளிப்பறவைகள் நூல்_____ பிரிவுகளை உடையது.
மூன்று
1319. 9-ஆம் வகுப்பு | தமிழ்எதிர்காலம் யாருக்கு, என்ற தலைப்பிலுள்ள பாடல் _____ என்னும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
இராசேந்திரன் கவிதைகள்
1320. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "மீரா" என்னும் பெயர் _________ என்பதன் சுருக்கமாகும்.
மீ. இராசேந்திரன்
1321. 9-ஆம் வகுப்பு | தமிழ்மீரா எங்கு எப்போது பிறந்தார்?
கி.பி. 1938-ஆம் ஆண்டு சிவகங்கை
1322. 9-ஆம் வகுப்பு | தமிழ்மூன்றும் ஆறும், கோடையும் வசந்தமும், ஊசிகள், கனவுகள் 10 கற்பனைகள் ஸ்ரீ காகிதங்கள், குக்கூ ஆகிய கவிதை நூல்களை எழுதியவர் யார்?
மீரா
1323. 9-ஆம் வகுப்பு | தமிழ்வா இந்தப்பக்கம், மீரா கட்டுரைகள் போன்றவை யாருடைய கட்டுரை நூல்கள்?
மீ. இராசேந்திரன்
1324. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "தேட்டை" என்னும் சொல்லின் பொருள் யாது?
செல்வம்
1325. 9-ஆம் வகுப்பு | தமிழ்நிலத்தில் மட்டுமே உயி;ர்கள் வாழ இயலுமாதலால் அதனை_____என வழங்குகிறோம்.
உயிர்க்கோளம்
1326. 9-ஆம் வகுப்பு | தமிழ்நிலப்பரப்பில் கடல்;நீர் சூழ்ந்துள்ளதை _____என்பர்.
நீர்க்கோளம்
1327. 9-ஆம் வகுப்பு | தமிழ்காற்று மண்டலத்தை_____ என்பர்.
வளிக்கோளம்
1328. 9-ஆம் வகுப்பு | தமிழ்உயிரினங்கள் வாழும் பகுதியிலுள்ள நிலம், நீர், காற்று போன்றவை அடங்கிய நிலை_______எனப்படும்.
சுற்றுச்சூழல்
1329. 9-ஆம் வகுப்பு | தமிழ்குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் எது வளிப்படலத்தை சிதைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது?
குளோரோஃபுளுரோகார்பன்
1330. 9-ஆம் வகுப்பு | தமிழ்கவிஞர், தாம் எடுத்துக் கொண்ட பல பொருட்களை உருவகப் படுத்திக் கூறும்போது ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, அதனோடு தொடர்புடைய மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது _______ அணி எனப்படும்.
ஏகதேச உருவகஅணி



No comments:

Post a Comment