Wednesday, 29 June 2016

41.vao exam general knowledge questions & answers

801. மாமல்லன் என்றழைக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்? நரசிம்ம பல்லவன்
802. ரொட்டி தயாரிக்கப் பயன்படும் பேக்கிங் பவுடர் தயாரிக்க பயன்படுவது - சோடியம் பை கார்பனேட்
803. பேக்கிங் பவுடரில் கலந்துள்ள கலவை - சோடியம் பை கார்பனேட், டார்டாரிக் அமிலம்
804. சலவைத் தொழில் சலவை சோடாவாகப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்
805. பலவித உலர்ந்த சோப்பு பவுடர்களில் முக்கியப் பகுதிப்பொருளாக உள்ளது - சோடியம் கார்பனேட்
806. கடின நீரை மன்னீராக்கப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்
807. எரிசோடா, வாஷிங் சோடா, சலவை சோடா போன்ற சோடிய சேர்மங்கள் தயாரிக்க மூலப்பொருளாகப் பயன்படுவது - சோடியம் குளோரைடு
808. உறைகலவை என்பது - பனிக்கட்டி + சோடியம் குளோரைடு
809. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தூய பொருட்கள் எந்த விகிதத்திலும் கலந்திருப்பது கலவை ஆகும்
810. ஒருபடித்தான கலவைக்கு எடுத்துக்காட்டு - காற்று
811. பலபடித்தான கலவைக்கு எடுத்துக்காட்டு - மரத்தூள், இரும்புத்தூள், சாதாரண உப்பு
812. கார்பன் துகள்களும், காற்றும் கலந்த கலவை புகை எனப்படும்.
813. ஆக்சிஜன், நைட்ரஜன், கார்பன் டை ஆக்சைடு, நீராவி கலந்த கலவை - காற்று ஆகும்.
814. எரிதலுக்கு துணை புரியும் வாயு - ஆக்சிஜன்
815. சோடியம் பால்மிடேட் என்பது - சோப்பு
816. w என்ற குறியீடு எத்தனிமத்தைக் குறிக்கும் - டங்ஸ்டன்
817. உரமாகப் பயன்படுவது - அம்மோனியம் பாஸ்பேட்
818. ஒரு கந்தக மூலக்கூறில் அடங்கியுள்ள கந்தக அணுக்களின் எண்ணிக்கை - 8
819. Sio2 - ன் வேதிப்பெயர் - மண்
820. பியூட்டேன் மற்றும் பென்டேன் வாயுக்களின் கலவையே சமையல் வாயு ஆகும்.




No comments:

Post a Comment