Friday, 24 June 2016

43.தமிழ் இலக்கியம்

841.கனிச்சாறு கவிதை நூலாசிரியர் யார்?
பொருஞ்சித்திரனார்
842.நீர்க்குமிழி இது யார் எழுதிய நாடகம்?
கே.பாலசந்தர்
843.கனவுகன்  கற்பனைகள் ஸ்ரீ காகிதங்கள் இது யார் எழுதிய கவிதை நூல் ?
கவிஞர் மீருh
844.நீரும் நெருப்பும் இது யாருடைய கவிதைத் தொகுப்பு
கவிஞர் சுரதா
845.கடல்புறா நாவலை எழுதியவர் யார்?
சாண்டில்யன்
846.கஜாதாவின் இயற்பெயர் என்ன?
ரங்கராஜன்
847.பொன்னியின் செல்வன் இது யார் எழுதிய நாவல்?
கல்கி
848.ஜீவபூமி நூலாசிரியர் யார்?
சாண்டில்யன்
849.சாகித்ய அகாடமி விருது பெற்ற வேருக்கு நீர் - நாவலாசிரியர் யார்?
ராஜன் கிருஷ்ணன்
850.அக்கரைச் சீமையிலே இது யார் படைத்த நூல் ?
சோமு
851.திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் எத்தனை
133
852.பொன்னியனின் புதல்வர் என்ற நூலை எழுதியவர் யார்?
சுந்தா
853.நெஞ்சுக்கு நீதி இது யாருடைய சுயசரிதை?
கலைஞர் மு.கருணாநிதி
854.கரிப்பு மணிகள் இது யார் எழுதிய நாவல்?
ராஜம் கிருஷ்ணன்
855.மனச்சிறகு இது யார் எழுதிய கவிதைத் தொகுப்பு?
கவிஞர் மு.மேத்தா
856.நெஞ்சறிவுறுத்தல் - பாடியவர் யார்?
வள்ளல் இராமலிங்க சுவாமிகள்
857.நாணல் என்ற நாடகத்தை எழுதியவர் யார்?
கே.பாலசந்தர்
858.சிவப்பு ரிக்ஷா இது யாருமைய சிறுகதை?
தி.ஜானகிராமன்
859.யாருக்காக அழுதான் என்ற சிறுகதை யாருடையது?
ஜெயகாந்தன்
860.முத்துமீனாட்சி யார் எழுதிய நாவல்?
மாதவய்யா



No comments:

Post a Comment