Wednesday, 29 June 2016

43.vao exam general knowledge questions & answers


821. எலும்பு மற்றும் பற்களில் உள்ள தனிமம் - கால்சியம் பாஸ்பேட்822. அசிடஸ் என்ற இலத்தீன் மொழிச்சொல்லின் பொருள் - அமிலம்823. நீரில் கரைக்கப்படும் பொழுது ஹைட்ரஜன் அயனிகளைக் கொடுப்பது அமிலம் எனப்படும்.824. தாவரங்களிலிருந்து விலங்குகளிலிருந்தும் பெறப்படும் அமிலங்கள் கரிம அமிலங்கள் எனப்படும்825. தாதுப் பொருட்களில் இருந்து பெறப்படும் அமிலங்கள் கனிம அமிலங்கள் எனப்படும்826. # இன்டர்நெட்டின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - வின்ட் ஸர்ப்827. # www (World wide web) என்னும் இன்டர்நெட் தாரக மந்திரத்தை உருவாக்கியவர் - திமோத்திஜான் பெர்னர்ஸ்லீ. இதன் துவக்க பெயர் Enquire828. # கணினி வழி தகவல் பரிமாற்றத்தில் புன்னகை தவழும் முகம் என்பதை குறிக்க :- எனும் கூறியீடு பயன்படுத்தப்படுகிறது. இதை முதன் முதலாக 1982ல் பயன்படுத்தத் துவங்கியவர் - ஸ்காட் பால்மன்829. # கூகுள் தேடுபொறியை உருவாக்கியவர்கள் - லாரிபேஜ், ஸ்சேர்கி பிரின்830. # விகிபீடியா வலைதளத்தை உருவாக்கியவர் - ஜிம்மி வேல்ஸ்831. # பேஜ்மேக்கர் எனும் பப்ளிஷிங் சாப்வேரை உருவாக்கியவர் - பால் பிரெயினார்ட், இவர் இந்தியாவின் சூப்பர் கம்ப்யூட்டர் என்றும் அழைக்கப்படுகின்றார்.832. # சி++ எனும் கணினி மொழியை வடிவமைத்தவர் - பியான் ஸ்ட்ரூ ஸ்டெரெப்833. # MS-Dos எனப்படும் கணினி நிரலை உருவாக்கியவர் - டிப் பாட்டர்ஸன்834. # ஆப்பிள் கணினியை துவக்கியவர் - ஸ்டீவ் வோஸ்னியாக்835. # CD என்ற குறுந்தகடை கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ரஸ்ஸல்836. # Vital Information Resources Under Seas எனும் கணினி வார்த்தையின் சுருக்கம் தான் VIRUS837. # Commonly operated machine purposely used for trade and Engineering research என்பதன் சுருக்கம் தான் COMPUTER838. # கணினி மவுஸை கண்டுபிடித்தவர் - டக்ளஸ் எங்கல்பர்ட்839. # Uniform Resource Location என்பதன் சுருக்கம் தான் URL முகவரியாகும்.




No comments:

Post a Comment