Friday, 24 June 2016

44.தமிழ் இலக்கியம்

861.சொற்கலை விருந்து ஆசிரியர் யார்?
எஸ்.வையாபுரிப் பிள்ளை
862.தமிழ் இலக்கியத வரலாற்றை முதன் முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர் யார்?
எம்,எஜ்.பூரணலிங்கம் பிள்ளை
863.பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் எத்தனை?
பத்து
864.சந்திர மோகன் என்ற நாடகத்தை எழுதியவர் யார்?
அறிஞர் அண்ணா
865.டாக்கடருக்கு மருந்து இது யார் எழுதிய நாடகம் ?
பி.எஸ் ராமையா
866.மூவரை வென்றான் என்ற சிறுகதைத் தொகுதியை யார் எழுதியது?
நா.பார்த்தசாரதி
867.மணிக்கொடி என்ற இதழ் எப்பொழுது தொடங்கப்பபெற்றது?
1993- ஆம் ஆண்டில்
868.மணிபல்லவம் என்ற நாவலின் ஆசிரியர் யார்?
நா.பார்த்தசாரதி
869.தில்லானா மோகனாம்பாள் இது யார் படைப்பு?
கொத்தமங்கலம் சுப்பு
870.காந்தளுர் சாலை எழுதியவர் யார்?
பூவண்ணன்
871.கலிங்கராணி நாடக ஆசிரியர் யார்?
அறிஞர் அண்ணா
872.தில்லை நாயகம் இது யார் எழுதிய நாகடம் ?
கோமல் சுவாமிநாதன்
873.கொல்லிமலைச் செவ்வி எழுதியவர் யார்?
பூவண்ணன்
874.மதுராந்தகியின் காதல் இது யார் எழுதிய நாவல் ?
மாயாவி
875.சாண்டில்யனின் இயற்பெயர் என்ன?
எஸ்.பாஷ்யம்
876.கலைமணி என்ற புதினத்தை எழுதியவர் யார்?
கொத்தமங்கலம் சுப்பு
877.முள்ளும் மலரும் என்ற நாவலை எழுதியவர் யார்?
உமா சந்திரன்
878.சமுதாய் வீதி என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் யார்?
நா.பார்த்தசாரதி

879.சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற நாவலை எழுதியவர் யார்?
ஜெயகாந்தன்
880.முல்லைக் கொடியாள் என்ற சிறுகதைத் தொகுப்பு யாருடையது ?
விந்தன்



No comments:

Post a Comment